"விராலிமலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

177 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2826859 Gowtham Sampath உடையது. (மின்))
சி
{{Infobox Indian Jurisdiction
|type = தேர்வு நிலை பேரூராட்சிநகரம்
|native_name = விராலிமலை
|other_name =
}}
 
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில்ஒன்றியமும்]], [[விராலிமலை]]யில் உள்ள ஒரு தேர்வுநிபேரூராட்சிநகரமும் ஆகும். உள்ளது. இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகை]]யும்மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
 
விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான [[குறவஞ்சி]] நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும். <ref>Sundarsuman center for Arts and Culture, Pudukkottai [http://www.pudukkottai.org/places/viralimalai/01viralimalai.html#dance%20tradition%20of%20Viralimalai More details on Viralimalai]</ref>
 
== மயில் உய்வகம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829469" இருந்து மீள்விக்கப்பட்டது