விராலிமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 28:
|website= www.viralimalai.com
}}
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியமும்ஒன்றியத்தில்]], நகரமும்உள்ள ஆகும்ஒரு நகரமாகும். இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>
 
'''விராலிமலை ''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[விராலிமலை வட்டம்]], [[விராலிமலை ஊராட்சி ஒன்றியம்|விராலிமலை ஊராட்சி ஒன்றியமும்]], நகரமும் ஆகும். இது [[திருச்சிராப்பள்ளி|திருச்சியிலிருந்து]] 30 கி.மீ தொலைவில் உள்ளது. விராலிமலை 4,759 வீடுகளும், 38,883 மக்கள்தொகையும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/639295-viralimalai-tamil-nadu.html Viralimalai Population Census 2011]</ref>
 
விராலிமலை குன்றின் உச்சியில் [[விராலிமலை முருகன் கோயில்]] உள்ளது. இக்கோவில் [[பரதநாட்டியம்|பரத நாட்டியக்]] கலைக்குப் பெயர்பெற்றது. அவ்வகை நாட்டியத்தின் 32 வகை அடவு (நடன அசைவு)களில் ஒவ்வொன்றிற்கும் பெயர்பெற்ற கலைஞர்கள் அங்கு இருந்துள்ளனர்.
வரி 35 ⟶ 34:
== வரலாறு ==
குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன. ஆறு கி.மீ தொலைவில் அமைந்துள்ள கொடும்பாளூரின் தாக்கம் இங்கும் இருந்திருக்கலாம். [[சோழர் காலக் கட்டிடக்கலை|சோழர் கால]] கோவில் ஒன்பதாம்
நூற்றாண்டில் வளமிக்க ஊராக இருந்திருக்க வேண்டும் என சாற்றுகிறது.<ref>[[Pudukkottai District#Pandya empire]]</ref> இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
இங்குள்ள குன்றுப்புறத்தில் முள்ளில்லாத மரங்கள், பெரும்பாலும் வெப்பாலை மரங்கள் காணப்படுகின்றன.
 
விராலிமலை இரு நூற்றாண்டுகளுக்கும் பழமையான [[குறவஞ்சி]] நாட்டிய நாடக வடிவொன்றிற்குப் பெயர்பெற்றது. 1993ஆம் ஆண்டுவரை ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி குன்றின் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் இரவு முழுவதும் குறவஞ்சி நாடகம் நடக்கும்.<ref>Sundarsuman center for Arts and Culture, Pudukkottai [http://www.pudukkottai.org/places/viralimalai/01viralimalai.html#dance%20tradition%20of%20Viralimalai More details on Viralimalai]</ref>
வரி 50 ⟶ 48:
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விராலிமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது