திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 86:
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{{{coord|10.773|N|79.637|E|}} ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 [[மீட்டர்]] (9.8 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மக்கள்தொகை பரம்பல் ==
வரிசை 126:
== போக்குவரத்து ==
=== சாலை போக்குவரத்து ===
திருவாரூர் நகரமானது மூன்று தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 45எ - [[விழுப்புரம்]], தேசிய நெடுஞ்சாலை 67 - [[கோயம்புத்தூர்]]. திருவாரூர் நகரம் [[சென்னை]], [[கோயம்புத்தூர்]], [[திருச்சிராப்பள்ளி]], [[காரைக்கால்]] மற்றும் தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துரைப்பூண்டிதிருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 67, [[தஞ்சாவூர்|தஞ்சாவூரிலிருந்து]] - [[கோடியக்கரை]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] - [[கும்பகோணம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 66 [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இருந்து [[அதிராம்பட்டினம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 67 [[நாகூர்|நாகூரிலிருந்து]] - [[நாச்சியார்கோயில்]] வரை, மாநில நெடுஞ்சாலை 146 [[மன்னார்குடி]]யிலிருந்து - [[சேதுபாவாசத்திரம்]] வரை, மாநில நெடுஞ்சாலை 147 [[கும்பகோணம்]] முதல் [[காரைக்கால்]] வரை, மாநில நெடுஞ்சாலை 151 [[கீழ்வேளூர்]] முதல் கஞ்சானம் வரை ஆகிய மாநில நெடுஞ்சாலைகள், இந்நகரின் வழியே செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. பெங்களூர், திருவனந்தபுரம், சென்னை போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறது.
 
=== தொடருந்து போக்குவரத்து ===
இங்கு இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இரயில் நிலையமானது மேற்கில் [[தஞ்சாவூர்]], வடக்கில் [[மயிலாடுதுறை]], கிழக்கில் [[நாகப்பட்டினம்]] மற்றும் தெற்கில் [[திருத்துரைப்பூண்டி]] ஆகியவற்றை இணைக்கும் ஒரு முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. [[திருச்சிராப்பள்ளி]], [[தஞ்சாவூர்]], [[மயிலாடுதுறை]], [[காரைக்கால்]], [[மன்னார்குடி]] மற்றும் [[திருத்துரைப்பூண்டிதிருத்துறைப்பூண்டி]] ஆகிய இடங்களுக்கு செல்ல பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. [[சென்னை]]யிலிருந்து, [[எர்ணாக்குளம்எர்ணாகுளம்]] வரை [[மயிலாடுதுறை]] வழியாக தினமும் விரைவு இரயில் இயக்கப்படுகிறது. [[மன்னார்குடி]]யிலிருந்து [[திருப்பதி]] வரை மற்றும் [[வேளாங்கண்ணி]]யிலிருந்து [[கோவா]] வரை இரண்டு ரயில்கள் உள்ளன. இது வாரத்தில் மூன்று நாள் [[திருவாரூர்]] வழியாக, இந்த இரயில்கள் இயக்கப்படுகிறது.
 
=== வானூர்தி நிலையம் ===
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது