"மொத்தப் பதிவு விகிதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

854 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''மொத்தப் பதிவு விகிதம்''' (''Gross enrolment ratio'') அல்லது '''மொத்தப் பதிவு குறியீடுசுட்டெண்''' (''Gross Enrollment Index'') என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு. [[ஐக்கிய நாடுகள்]] அவையின் கல்விச் சுட்டெண் அளவீட்டினை கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாட்டில் [[தொடக்கக்கல்வி]], நடுநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி போன்ற பல்வேறு தரநிலைகளில் எவ்வளவு மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்பதை ஒப்பீட்டளவில் அறிய உதவுகின்றது.
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829627" இருந்து மீள்விக்கப்பட்டது