வேலூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -
சி →‎சுற்றுலா: எழுத்துப்பிழைநீக்கம்
வரிசை 81:
 
== சுற்றுலா ==
இம்மாவட்டம் இந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும் இடம் பெற்றுள்ள இடங்களை உடையன என்பதால் சுற்றுலா முக்கியத்துவம் பெறுகிறது. [[வேலூர்க் கோட்டை]], [[ஸ்ரீபுரம் பொற்கோயில்]], [[முத்து மண்டபம்|முத்துமண்டபம்]], [[ஏலகிரி மலை]], அமிர்திகாடு, [[ஜவ்வாது மலை]], விஷ்ணுவைணு பாப்பு வான் இயற்பியல் மையம் போன்றவைகள் உள்ளன. ஆசியாவிலேயே புகழ் பெற்ற சி.எம்.சி. மருத்துவமனையும், உலகச் சிறப்புமிக்க எஸ்.எல்.ஆர். மற்றும் டி.சி. தொழுநோய் ஆய்வு மையமும்,கரிகிரி, ஆசியாவிலேயே மிகப் பெரிய தொலை நோக்கிமையம், [[காவலூர்|காவலூரிலும்]] உள்ளன.
 
=== தேவார இடங்கள் ===
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது