ஜலான் அருங்காட்சியகம், பாட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
==சிறப்பு==
பீகார் மாநிலத்தின் பழைய மரபுக்கு மாற்றாக, விதிவிலக்காக இந்த குயிலா இல்லம் உள்ளது. இந்த வரலாற்று மையத்தை திவான் பகதூர் ராதா கிருஷ்ணா ஜலான் அமைத்த காலகட்டத்தில் கூடுதலாக சில கட்டட அமைப்புகளையும் நிர்மாணித்தார். இந்த இடத்தின் சிறப்பால் மிகவும் கவரப்பட்ட திவான் பகதூர் ராதா கிருஷ்ணா ஜலான் காட்சிக்கூடங்களை அமைப்பதனை தன் இலக்காகக் கொண்டிருந்தார். அதற்குஆயத்தமாக குயிலா கோட்டையின் ஒரு பகுதியை அவர் பெற்றார். நிலநடுக்கத்தின் காரணமாக இந்தக் கட்டிடத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு வரலாற்று மையம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது. ஜலான் அருங்காட்சியகம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழங்கால அபூர்வ கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. வானிலை: கோடை 38 ° C முதல் 42 ° C குளிர்காலம் 19 ° C முதல் 24. C வரை இப்பகுதிக்கு ஏற்றதாக உள்ளது. <ref>[https://www.hellotravel.com/india/jalan-museum Jalan Museum] </ref>
 
மேற்கண்ட பலவகையிலான பொருள்களைத் தவிர இந்த அருங்காட்சியகம் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்குச் சொந்தமான, அவருக்கு உணவு வகைகள் பரிமாறப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட பொருள்களும் முக்கியமானவையாக காட்சிப்படுத்தப்ட்டுள்ளன. நெப்போலியனின் படுக்கையும் இங்குள்ள சிறப்பான பொருளாகும். சீனாவின் ஜாடேயும், முகலாய மன்னர்களின் வேலைப்பாடமைந்த கலைப்பொருள்களும் உள்ளன. இது ஒரு தனியார் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இவை போன்ற பொருள்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் அவற்றைச் சென்று பார்ப்பதற்கு முன் அனுமதியைப் பெற வேண்டும். பாட்னாவில் பார்க்கப்படவேண்டிய 40 இடங்களில் இந்த அருங்காட்சியகம் 31ஆவது இடத்தைப் பெறுகிறது. <ref> [https://www.holidayiq.com/Jalan-Museum-Patna-Sightseeing-505-2637.html Jalan Museum Overview]</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஜலான்_அருங்காட்சியகம்,_பாட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது