"சென்னை மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
1858 இல் [[ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா|விக்டோரியா அரசி]]யின் உத்தரவின் படி இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் [[பிரித்தானிய இந்தியா]] என்ற பெயரில் பிரித்தானிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வந்தன.<ref name="victoriap221">{{cite book|title=Queen Victoria: A Personal History|page=221|author=Christopher Hibbert|year=2000|publisher=Harper Collins|isbn=0-00-638843-4}}</ref> ஹாரிஸ் பிரபு சென்னையின் முதல் ஆளுனராக பிரித்தானிய அரசால் நியமிக்கப்பட்டார். நாட்டின் நிருவாகத்தில் இந்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. [[இந்திய கவுன்சில் சட்டம், 1861]] ஆளுனரின் நிருவாகக் குழுவுக்கு சட்டமியற்றும் உரிமைகளை அளித்தது..<ref name="sadasivanp22">[[#Sadasivan|Sadasivan]], pp 22</ref> [[இந்திய கவுன்சில் சட்டம், 1892|1892]] மற்றும் [[இந்திய கவுன்சில் சட்டம், 1909|1909]] ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட கவுன்சில் சட்டங்கள் ஆளுனரின் நிருவாகக் குழுவை மேலும் விரிவுபடுத்தி புனரமைத்தன.<ref name="sadasivanp40">[[#Sadasivan|Sadasivan]], pp 40</ref><ref name="sadasivanp54">[[#Sadasivan|Sadasivan]], pp 54</ref><ref name="sadasivanp55">[[#Sadasivan|Sadasivan]], pp 55</ref> [[வி. சடகோபச்சாருலு]] இக்குழுவின் முதல் இந்திய உறுப்பினராவார்.<ref name="madrasrediscoveredp418">[[#Muthiah|Muthiah]], Pg 418</ref> கல்வியறிவு பெற்ற இந்தியர்கள் சட்டத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.<ref name="eliteformation">{{Citation| title=Elite Formation in Nineteenth Century South India, Proceedings of the First International Conference on Tamil Culture and History|publisher=Kuala Lumpur: University of Malaysia Press|year=1968|author=Robert Eric Frykenberg}}</ref> 1877 இல் [[டி. முத்துசாமி ஐயர்]], [[சென்னை உயர்நீதிமன்றம்|சென்னை உயர் நீதிமன்றத்தின்]] முதல் இந்திய நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கு ஆங்கிலோ இந்திய ஊடகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.<ref name="subramania_iyer_bio">{{cite book | title=G. Subramania Iyer | last=Govindarajan| first=S. A.| year=1969| publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India| page=14}}</ref><ref name="tercentenaryp223">[[#Tercentenary|Tercentenary]], Pg 223</ref><ref name="high_court_report">{{cite web|url=http://www.hcmadras.tn.nic.in/lawday.pdf|title=Report of the High Court of Madras|accessdate=2008-07-19}}</ref> அவரே சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும் பணியற்றினார் (1893 இல்).<ref name="Malaviya_bio">{{cite book | title=Mahāmanā Madan Mohan Malaviya: An Historical Biography | last=Paramanand| year=1985| publisher=Malaviya Adhyayan Sansthan, Banaras Hindu University}}</ref> 1906 இல் [[சி. சங்கரன் நாயர்]], தலைமை வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரானார்.<ref name="tercentenaryp223" />
 
இக்காலகட்டத்தில் பல சாலைகள், தொடருந்து இருப்புப் பாதைகள், அணைகள், கால்வாய்கள் போன்றவை சென்னை மாகாணத்தில் கட்டபட்டன. [[சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876-78|சென்னை மாகாணப் பெரும் பஞ்சம், 1876–78]], [[இந்தியப் பஞ்சம், 1896–97]] ஆகிய இரு பெரும் பஞ்சங்கள் இக்காலகட்டத்தில் சென்னை மாகாணத்தைப் பீடித்தன.<ref name="famine">[[#Romesh Chunder Dutt|Romesh Chunder Dutt]], p10</ref> பஞ்சத்தின் பாதிப்பால் 1871 இல் 3.12 கோடியாக இருந்த மாகாண மக்கள் தொகை 1881 இல் 3.08 கோடியாகக் குறைந்தது. இப்பஞ்சங்களும் [[செங்கல்பட்டு உழவர் வழக்கு]] (1881–83), [[சேலம் கலவர வழக்கு, 1882|சேலம் கலவர வழக்கு]] (1882) ஆகிய நிகழ்வுகளைக் காலனிய அரசு கையாண்ட முறையும் மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தின.<ref name="thehindu_willingtostrike">{{cite news|title=WILLING TO STRIKE AND NOT RELUCTANT TO WOUND|url=http://www.hindu.com/th125/stories/2003091300770200.htm|date=September 13, 2003|author=S. Muthiah|work=The Hindu|location=Chennai, India}}</ref>
 
=== விடுதலை இயக்கத்தின் தொடக்க காலம் ===
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829806" இருந்து மீள்விக்கப்பட்டது