நவம்பர் 1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 18:
*[[1805]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[ஆத்திரியப் பேரரசு|ஆத்திரியா]]வை முற்றுகையிட்டான்.
*[[1814]] – [[நெப்போலியப் போர்கள்]]: [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] [[பிரான்சு]] தோல்வியைத் தொடர்ந்து [[ஐரோப்பா]]வின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு [[வியன்னா மாநாடு|வியென்னா காங்கிரஸ்]] கூடியது.
*[[1864]] -&ndash; [[இந்தியா]]வில், ஆந்திரப் பிரதேசத்தில் [[மச்சிலிப்பட்டணம்|மசூலிப்பட்டணத்தில்]] இடம்பெற்ற [[சூறாவளி]]யினல் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.<ref name="FCD">{{cite journal | title=Remarkable enents | journal=Ferguson's Ceylon Directory, Colombo | year=1871}}</ref>
*[[1876]] &ndash; [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
*[[1894]] &ndash; [[உருசியாவின் மூன்றாம் அலெக்சாந்தர்|மூன்றாம் அலெக்சாந்தர்]] இறந்ததை அடுத்து, அவரது மகன் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கலாசு]] [[உருசியப் பேரரசு|உருசியா]]வின் கடைசிப் பேரரசராக முடிசூடினார்.
"https://ta.wikipedia.org/wiki/நவம்பர்_1" இலிருந்து மீள்விக்கப்பட்டது