"எனை நோக்கி பாயும் தோட்டா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Maathavan பக்கம் என்னை நோக்கி பாயும் தோட்டா என்பதை எனை நோக்கி பாயும் தோட்டா என்பதற்கு நகர்த்தினார்)
| gross = <!--Must be attributed to a reliable published source with an established reputation for fact-checking. No blogs, no IMDb.-->
}}
'''என்னைஎனை நோக்கி பாயும் தோட்டா''' ('''''Enai Noki Paayum Thota''''' ) என்பது வெளிவர இருக்கும் இந்தியத் [[தமிழ்]] காதல் திரில்லர் நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை [[கௌதம் மேனன்]] எழுதி, இயக்கி, தயாரிக்கிறார். படத்தில் [[தனுஷ் (நடிகர்)|தனுஷ்]], மேகா ஆகாஷ், ராமகுரு (அறிமுகம்) ஆகியோர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தயாரிப்பானது 2016 மார்ச்சில் தொடங்கியது,<ref name="CV production">{{Cite news|url=https://chennaivision.com/revealed-darbuka-siva-enpts-music-director/|title=Enai Noki Paayum Thota Music Director Revealed: Darbuka Siva is ENPT's music director|date=2017-01-03|newspaper=ChennaiVision|access-date=2017-02-10|language=en-US}}</ref> ஆனால் இயக்குநர் [[கௌதம் மேனன்]] இயக்கிவரும் இன்னொரு படமான [[துருவ நட்சத்திரம் (2018 திரைப்படம்)|துருவ நட்சத்திரம்]] பட வேலைகளால் 2017 சனவரியில் தாமதம் ஏற்பட்டது.<ref>{{cite web|url=http://www.ibtimes.co.in/dhanushs-enai-noki-paayum-thota-release-postponed-711046|title=Dhanush's Enai Noki Paayum Thota release postponed?|first=Prakash|last=Upadhyaya|publisher=}}</ref> 2017 அக்டோபரில், படப் பணிகள் தொடங்கிய போது எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை.
 
2017 சனவரியில், முன்னர் மிஸ்டர். எக்ஸ் என அழைக்கப்பட்ட இசையமைப்பாளர், உண்மையில் தர்புகா சிவா என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 2017 அக்டோபரில் [[கௌதம் மேனன்]] சிவா ஈடுபடுவதை உறுதி செய்தார்.<ref name="Darbuka confirmation">http://www.thehindu.com/entertainment/movies/darbuka-siva-is-the-music-director-of-enai-noki-paayum-thota/article19880545.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2829968" இருந்து மீள்விக்கப்பட்டது