கோ. நா. இராமச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
=== பணிகள் ===
கேம்பிரிட்ஜ்கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலுள்ள சர் வில்லியம் லாரன்ஸ்இலாரன்ஸ் ப்ராகின்பிராகின் (Bragg) ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பணிமுடிவடைந்ததும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போது இருந்த இலட்சுமணசாமி முதலியார், இராமச்சந்திரனை அழைத்துவந்து 1952இல் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக ஆக்கினார். இத்துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபிபடிகவியல்லும் மற்றும்உயிர் பயோபிசிக்ஸ்இயற்பியல் என்றஎன்னும் புதிய துறையை நவீனமுன்னணி ஆய்வு வசதிகளுடன் இராமச்சந்திரன் எற்படுத்தினார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பொறுப்பேற்றபோது இராமச்சந்திரனுக்கு வயது 29. நாட்டின் மிகச்சிறந்த ஆய்வு நிலையங்களில் ஒன்றாக இராமச்சந்திரன் உருவாக்கிய கிருஷ்டலோகிராஃபிபடிகவியல்லும் மற்றும்உயிர் பயோஃபிசிக்ஸ்இயற்பியல் ஆய்வு நிலையம் உள்ளது.
மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் (collagen) உயிரணு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்தார். எக்ஸ்ரே[[ஊடுகதிர்]] பற்றி ஆய்வினை இயற்பியல் முறையில் ஆய்வு மேற்கொண்டார். இம்முறைக்கு இராமச்சந்திரன்கோட் என்றே அழைக்கப்படுகிறது.காலஜினில் உள்ள மாலிக்யூல்கள்மூலக்கூறுகள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்ற உண்மையை வெளியிட்டார். கருக்காடிப் புரதக்கூறுகளின் (பெப்டைடுகளின்) கட்டமைப்பை அறிய உதவும் [[இராமச்சந்திரன் வரைபடம்]] என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். [[உயிரியல்|உயிரியலிலும்]] [[இயற்பியல்|இயற்பியலிலும்]] முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர்; குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் [[புரதம்|புரதங்களின்]] கட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான '''தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம்''', புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.
 
=== விருதுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/கோ._நா._இராமச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது