கேன் (மல்யுத்த வீரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
உரை சேர்ப்பு
வரிசை 3:
அறிமுகமானதைத் தொடர்ந்து, 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் உலக மற்போர் மக்ழிகலை நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் கேன் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். <ref>{{Cite web|url=https://www.rollingstone.com/culture/features/stone-cold-steve-austin-qa-vince-mcmahon-hulk-hogan-20141201|title='Stone Cold' Says So: Steve Austin on Vince McMahon, the WWE and Hulk Hogan|last=Stephen Kelly|first=Adam|date=December 1, 2014|website=[[Rolling Stone]]|access-date=August 20, 2016}}</ref> ஜூன் 1998 இல் கிங் ஆஃப் தி ரிங்நிகழ்ச்சியில் உலக வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் இவர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினுக்கு எதிராக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார் . <ref>{{Cite web|url=http://www.profightdb.com/wrestlers-with-most-wwf-wwe-appearances.html|title=Wrestlers with Most WWF/WWE PPV Appearances|website=The Internet Wrestling Database|access-date=June 21, 2018}}</ref>
 
உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்காலங்களில், கேன் மூன்று முறை உலக வாகையாளர் பட்டம் (WWF வாகையாளர் பட்டம் , ஈ.சி.டபிள்யூ வாகையாளர் பட்டம் மற்றும் [[உலக மிகுகன வாகையாளர் போட்டி|உலக மிகுகன வாகையாளர் பட்டம்]] தலா ஒரு முறை பெற்றார்.) மற்றும் 12 முறை உலக இணை வாகையாளர் பட்டங்களை பெற்றுள்ளார் அந்த காலங்களில் இவர் பல்வேறு கூட்டாளர்களோடு இணைந்து இந்த வாகைஅயாளர் பட்டங்களை பெற்றார். அவர் இரண்டு முறை கண்டங்களுக்கு இடையிலான வாகையாளர் பட்டம் மற்றும் ஒரு மணி இன் தெ பேங்க் வாகையாளர், . ஒட்டுமொத்த ராயல் ரம்பிள் போட்டி நிகழ்ச்சியில் மற்ற வீரர்களை இதுவரை 44 நபர்களை வெளியேற்றியுள்ளார். செப்டம்பர் 16, 2019 அன்று நடந்த [[ WWE 24/7 சாம்பியன்ஷிப்|24/7 வாகையாளர் பட்டம் ஷிப்]] தான் கேன் வென்ற கடைசி வாகையாளர் பட்டம் ஆகும். <ref>{{Cite web|url=https://www.skysports.com/wwe/news/14203/11811924/kane-wins-wwe-247-title-but-loses-it-back-to-16-time-champion-r-truth|title=Kane wins WWE 24/7 title - but loses it back to 16-time champion R-Truth|website=Sky Sports|language=en|access-date=September 17, 2019}}</ref> 2015 ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில், மூத்த மல்யுத்த வீரர் [[ ரிக் பிளேயர்|ரிக் பிளேயர்]] கேனை "உலகின் மிகச் சிறந்தவர்" என்று வர்ணித்தார். <ref>{{Cite web|url=http://wrestlingnews.co/exclusive-ric-flair-on-charlotte-vs-ronda-rousey-shawn-michaels-bobby-heenan-staying-relevant-and-more|title=Exclusive: Ric Flair on Charlotte vs. Ronda Rousey, Shawn Michaels, Bobby Heenan, staying relevant, and more|last=Beck|first=Greg|website=Wrestling News|archive-url=https://web.archive.org/web/20150725123548/http://wrestlingnews.co/exclusive-ric-flair-on-charlotte-vs-ronda-rousey-shawn-michaels-bobby-heenan-staying-relevant-and-more|archive-date=July 25, 2015}}</ref>
 
தொழில்முறை மல்யுத்தத்தம் தவிர , ஜேக்கப்ஸ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருந்தினராக தோன்றியுள்ளார், இதில் 2006 டபிள்யூ டபிள்யூ இ ஸ்டுடியோஸ் தயாரிப்பான ''சீ நோ ஈவில்'' மற்றும் அதன் அடுத்த பாகங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
 
<br />
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கேன்_(மல்யுத்த_வீரர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது