லட்சுமி ராமகிருஷ்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''லட்சுமி ராமகிருஷ்ணன்''' என்பவர் ஓர்இந்தியாவைச் இந்தியத்சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில்தமிழ் திரைப்படத் துறையில் துணை துணைப்பாத்திரங்களில்வேடங்களில் நடித்து வருகிறார்.
{{சான்றில்லை}}
 
'''லட்சுமி ராமகிருஷ்ணன்''' என்பவர் ஓர் இந்தியத் திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். மலையாளத்தில் அறிமுகமானார். தமிழில் துணைப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
{{Infobox person
| name = லட்சுமி ராமகிருஷ்ணன்
| image = Lakshmy ramakrishnan.jpg
| caption = 2017 ஆம் ஆண்டில் லட்சுமி ராமகிருஷ்ணன்
| education =
| occupation = நடிகை, வசனகர்த்தா, இயக்குனர்,
ஆடை வடிவமைப்பாளர்
| spouse = ராமகிருஷ்ணன்
| birth_place = [[கேரளா]], [[இந்தியா]]
| height =
| website =
| othername =
| yearsactive = 2006–தற்சமயம் வரை
| nationality ={{IND}}
}}
 
== பணி ==
இவர் ஆடை வடிவமைப்பாளரும், நிகழ்வு மேலாளரும் ஆவார். இவர் திரைப்படத்துறையில் தடம் பதிக்க முன்னர் 1992 ஆம் ஆண்டி முதல் 2001 ஆம் ஆண்டு வரை ஓமானில் மஸ்கட் நகரில் அவரது நிகழ்வு மேலாண்மை வணிகத்தை நடத்தி வந்தார்.<ref name=":0">{{Cite web|url=https://www.indiaglitz.com/tamil|title=Tamil Cinema News {{!}} Tamil Movie Reviews {{!}} Tamil Movie Trailers - IndiaGlitz Tamil|website=IndiaGlitz.com|access-date=2019-11-03}}</ref>
 
=== திரைப்படத் துறையில் ===
இந்தியாவிற்கு திரும்பிய பின்னர் திரைப்படங்களில் நடிக்கவும், இயக்குனராகவும் பணியாற்றத் தொடங்கினார்.<ref name=":0" /> 2006 ஆம் ஆண்டில் சக்கரமுத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் கரு. பழனியப்பனின் திரைப்படமான [[பிரிவோம் சந்திப்போம்]] என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக நடித்தார். இதுவே இவரது முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும்.<ref name=":1">{{Cite web|url=https://www.sify.com/movies/lakshmi-another-lady-director-in-k-wood-news-tamil-mcem0ujfjcasi.html|title=Lakshmi- Another lady director in K'wood|website=Sify|language=en|access-date=2019-11-03}}</ref> பிரனயகாலம், சூலை 4, நவல் ஆகிய மலையாளத் திரைப்படங்களில் 2006 - 2008 வரையான காலப்பகுதியில் நடித்தார். 2008 ஆம் ஆண்டில் [[பொய் சொல்லப் போறோம் (திரைப்படம்)|பொய் சொல்லப் போறோம்]], எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 2009 ஆம் ஆண்டில் திரு திரு திரு, [[ஈரம் (திரைப்படம்)|ஈரம்]], [[நாடோடிகள் (திரைப்படம்)|நாடோடிகள்]], [[சிரித்தால் ரசிப்பேன்]], [[வேட்டைக்காரன் (2009 திரைப்படம்)|வேட்டைக்காரன்]], [[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]] ஆகிய திரைப்படங்களில் துணை வேடங்கள் ஏற்றார். 2010 ஆம் ஆண்டில் [[விண்ணைத்தாண்டி வருவாயா|விண்ணைத் தாண்டி வருவாயா]], ஆண்மைத் தவறேல், [[ராவணன் (திரைப்படம்)|ராவணன்]], [[நான் மகான் அல்ல (2010 திரைப்படம்)|நான் மகான் அல்ல]], [[பாஸ் என்கிற பாஸ்கரன் (திரைப்படம்)|பாஸ் என்கிற பாஸ்கரன்]], கனிமொழி ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும், யே மாயா சேசாவே என்ற தெலுங்கு திரைப்படத்திலும் நடித்தார். 2011 ஆம் ஆண்டில் மிஸ்கின் இயக்கிய [[யுத்தம் செய்]] என்ற திரைப்படத்தில் தன் மகளின் இறப்பிற்கு பழிவாங்க துடிக்கும் கோபமான தாயாக சித்தரிக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.videos.behindwoods.com/videos-q1-09/actor-actress-interview/lakshmi-ramakrishnan.html|title=LAKSHMI RAMAKRISHNAN INTERVIEW|last=|first=|date=|website=www.videos.behindwoods.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=2019-11-03}}</ref> மேலும் 2012 ஆம் ஆண்டில் ஏக் தீவானா தா என்ற இந்தி திரைப்படத்திலும் [[லீலை (2012 திரைப்படம்)|லீலை]], விளையாட வா ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். 2013 ஆம் ஆண்டில் [[சுட்ட கதை]], [[விடியும் முன்]], [[நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்)|நெருங்கி வா முத்தமிடாதே]], பியானிஸ்ட் ஆகியவற்றிலும், 2016 ஆம் ஆண்டில் [[கதகளி (திரைப்படம்)|கதகளி]], [[அம்மணி]] ஆகியவற்றிலும் 2018 ஆம் ஆண்டில் [[இரவுக்கு ஆயிரம் கண்கள்]], [[திமிரு புடிச்சவன் (திரைப்படம்)|திமிரு புடிச்சவன்]] ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றியுள்ளார்.
 
=== தொலைக்காட்சியில் ===
2008 ஆம் ஆண்டில் தி ஆபிசர் என்ற மலையாள நாடகத்தொடரிலும், [[விஜய் தொலைக்காட்சி|ஸ்டார் விஜய்]] தொலைக்காட்சியின் அவள் என்ற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியின் [[சொல்வதெல்லாம் உண்மை]] என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் 1500 அத்தியாயங்களை தொகுத்து வழங்கினார். மேலும் இவர் 25  இற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார்.
 
=== இயக்குனராக ===
2012 ஆம் ஆண்டில் [[ஆரோகணம் (திரைப்படம்)|ஆரோகணம்]] என்ற திரைப்படத்தை இயக்கினார்.<ref name=":1" /> அத்திரைப்படம் இயக்குனாராக இவரது முதல் திரைப்படம் ஆகும். உளநோய் தொடர்பான இப்படத்திற்காக பாராட்டப்பட்டார்.<ref>{{Citation|title=Aarohanam Movie Review {4/5}: Critic Review of Aarohanam by Times of India|url=https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/aarohanam/movie-review/16962479.cms|accessdate=2019-11-03}}</ref> இந்த படம் 7 வது விஜய் விருதுகளில் சிறப்பு ஜுரி விருதை வென்றது. மேலும் [[நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்)|நெருங்கி வா முத்தமிடாதே]], [[அம்மணி]], ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
 
== விருதுகளும் பரிந்துரைகளும் (திரைப்படங்கள்) ==
2007 ஆம் ஆண்டில் ஆசிநெட் திரைப்பட விருதுகளில் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான பரிந்துரை பெற்றார். 2011 ஆம் ஆண்டில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் துணை நடிகைக்கான தமிழ்நாட்டு மாநில விருதை வென்றார். 2012 ஆம் ஆண்டில் எடிசன் விருதை வென்றதுடன், விஜய் விருதுகளில் துணை நடிகைக்கான பரிந்துரையைப் பெற்றார்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20130419112731/http://www.vijayawards.in/#!winners/ce4o|title=Vijay Awards|date=2013-04-19|website=web.archive.org|access-date=2019-11-03}}</ref> 2017 ஆம் ஆண்டில் சாகோபினேட் சுவர்கராஜ்யம் என்ற மலையாள திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தமைக்காக ஆசிநெட் திரைப்பட விருதுகள், பிலிம்பேர் விருதுகளிலும் பரிந்துரைகளைப் பெற்றதோடு 6வது இந்திய பன்னாட்டுத் திரைப்பட விருதுகளில் துணை நடிகைக்கான விருதை வென்றார்.
 
==திரைத்துறை==
வரி 67 ⟶ 97:
|}
 
===இயக்கிய திரைப்படங்கள்===
*[[ஆரோகணம் (திரைப்படம்)|ஆரோகணம்]]
 
==சான்றுகள்==
{{reflist}}
 
{{நபர்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/லட்சுமி_ராமகிருஷ்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது