முண்டா மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி →‎top
வரிசை 12:
'''முண்டா மொழிகள்''' [[இந்தியா]]வின் நடுவண் மற்றும் கிழக்கு பகுதிகளிலும் [[வங்காள தேசம்|வங்காள தேசத்திலும்]] 90 [[இலட்சம்]] மக்களால் பேசப்படும் ஒரு [[மொழிக் குடும்பம்]] ஆகும். இவை [[ஆசுத்ரோ-ஆசிய மொழிகள்]] குடும்பத்தின் கிளைக்குடும்பத்தில் உள்ளன. இவற்றை ஆசுத்திரேலிய-ஆசிய மொழிக்குடும்பத்தின் தென்கிழக்காசியாவில் பேசப்படும் கிளைக்குடும்பமான மான்-குமேர் மொழிகளிடமிருந்து வேறுபடுத்தி வரையறுக்கின்றனர். இம்மொழிகளின் ஆறு (மூலம்) அறியப்படவில்லை. எனினும் இவை கிழக்கிந்தியாவின் குடிமக்களிடம் தொன்றுதொட்டுப் புழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்று நம்பப்படுகிறது. கோ மொழி, முண்டாரி மொழி, சாந்தாலி மொழி ஆகியன இக்குடும்பத்தின் வெகுவாக அறியப்பட்டுள்ள மொழிகளாவன.
 
முண்டா மொழிகள் இந்திய துணைக்கண்டத்தில் வழங்கிவந்த [[சமசுகிருதம்]] மற்றும் [[திராவிட மொழிக்குடும்பம்|திராவிட மொழிகள்]] ஆகியவற்றின்மீது சில இடங்களில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளன மற்றும் அவற்றினால் தாக்கமடைந்துள்ளன. [[சோட்டா நாக்பூர் மேட்டுநிலப்பகுதிமேட்டுநிலம்|சோட்டா ([[பீடநாக்பூர் பூமிமேட்டுநிலப்பகுதி]]) மாநிலங்களான [[ஜார்க்கண்ட்|சார்க்கண்டு]], சட்டீசுகடு[[சத்தீஸ்கர்]], [[மேற்கு வங்காளம்]], [[ஒரிசா]] மற்றும் வங்காள தேசத்தில் பேசப்படும் முண்டா மொழிகளை வடமுண்டா மொழிகள் என்றும் ஒரிசாவின் நடுவண்நடு மற்றும் ஆந்திரத்தையொட்டிய பகுதிகளில் பேசப்படும் முண்டா மொழிகளை தென்முண்டா மொழிகள் என்றும் பொதுவாக பிரிக்கின்றனர். இருந்தாலும் இது மிகுதியாக எளிமைப்படுத்தப்பட்டவொரு பாகுபாடு என்ற கருத்தும் நிலவுகிறது.
 
ஒருமை, பன்மை, என்பவற்றுடன் மூன்றாவதாக இருமை என்பதும், தமிழ் போலவே உயர்திணை அஃறிணை என்ற பாகுபாடும், தன்னிலை பன்மையில் தமிழில் உள்ளது போலவே கேட்பவரை உள்ளடக்கிய மற்றும் சேர்க்காத ''நமது-எமது'' வேறுபாடு காட்டுதலும், காலத்தை உணர்த்தும் ஒட்டுக்கள் இருப்பதும் இம்மொழிகளின் குறிப்பிடத்தக்க இயல்புகள் ஆவன. வட இந்தியாவில் பெருவாரியாகப் பேசப்படும் [[இந்திய-ஆரிய மொழிக்குடும்பம்|இந்திய-ஆரிய மொழிக்குடும்ப]] மொழிகளைப் போலன்றி இவற்றின் சொற்களில் மெய்யொலிகள் இடையே உயிரொலிகளின்றித் தொடர்ந்து வருவதில்லை. அவ்வாறு வருதலும் சொல்லின் நடுவில் மட்டுமே ஏற்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முண்டா_மொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது