"மூன்றாவது ஆங்கிலேய மைசூர் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
|commander2 = {{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}வில்லியம் மெடோஸ்<br>{{flagicon image|Flag of the British East India Company (1707).svg}}சார்ல்ஸ் கோர்னவலிசு<br>{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}பரசுராம் பாகு<br>{{flagicon image|Flag of the Maratha Empire.svg}}ஹறி பண்ட்<br>{{flagicon image|Asafia flag of Hyderabad State.png}}டெய்ஜ் வண்ட்
}}
'''மூன்றாவது ஆங்கில மைசூர் போர்''' (''Third Anglo-Mysore War'') 1789–92 காலகட்டத்தில் தென் இந்தியாவில் நிகழ்ந்த ஒரு போர். [[திப்பு சுல்தான்]] தலைமையிலான [[மைசூர் அரசு|மைசூர் பேரரசு]] மற்றும் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரிட்டிஷ் கிழக்கு இந்தியா நிறுவனத்தின்]] தலைமையிலான கூட்டணி இடையே நடைபெற்றது. மைசூருக்கு எதிரான கூட்டணியில் [[மராட்டியப் பேரரசு]]ம் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்ததித்தின்படிஒப்பந்தத்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினை தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும் அதற்கு பணயமாக திப்பு சுல்த்தான்சுல்தான் தனது இரு மகன்களை ஆங்கில அரசுக்கு வழங்க வேண்டியிருந்தது. பத்து வயதான அப்துல் காலிக் சுல்தான், எட்டு வயதான மொய்சுதீன் சுல்தான் ஆகிய இருவரும் பிணையாகக் கொடுக்கப்பட்டனர்.<ref name="எனது இந்தியா - எஸ். ராமகிருஷ்ணன்">{{cite book | title=எனது இந்தியா | publisher=விகடன் பிரசுரம் | author=எஸ், ராமகிருஷ்ணன் | authorlink=எஸ். ராமகிருஷ்ணன் | year=திசம்பர், 2012 | isbn=978-81-8476-482-6}}</ref>
[[File:Mather-brown-lord-cornwallis-receiving-the-sons-of-tipu-as-hostages-1792.jpg|175|thumb|left|காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல்.]]
[[File:Surrender of Tipu Sultan.jpg|thumb|left|'' காரன்வாலிசு பிரபு திப்பு சுல்த்தானின் இரு மகன்களை பிணையாகப் பெறுதல் - இராபர்ட்டு ஓம் வரைந்த ஓவியம். ஆண்டு. 1793]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830302" இருந்து மீள்விக்கப்பட்டது