"நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
==போரின் முடிவுகள்==
போரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலியைஅலி நாடு கடத்தப்பட்டார். போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய [[ஆற்காடு நவாப்]] உம்தத் உல் உம்ராவை, ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சு வைத்து கொன்றதாக கருதப்படுகிறது. மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டம்]], [[வடகன்னட மாவட்டம்]] மற்றும் [[தெற்கு கன்னடம் மாவட்டம்]] ஆகிய பகுதிகள்பகுதிகளை ஆங்கிலேயர்கள் [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்துடன்]] இணைத்துக் கொண்டனர். [[ஐதராபாத் நிசாம்|ஐதராபாத் நிசாமும்]] மற்றும் [[பேஷ்வா]]க்கள்க்களும், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். [[மைசூர் அரசு|மைசூர் இராச்சியம்]] மீண்டும் [[உடையார் அரச குலம்]] கீழ் கொண்டுவரப்பட்டதுவசமானது.
 
==இதனையுக் காண்க==
* [[கர்நாடகப் போர்கள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830312" இருந்து மீள்விக்கப்பட்டது