கேன் (மல்யுத்த வீரர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
வரிசை 1:
'''க்ளென்கிளென் தாமஸ் ஜேக்கப்ஸ்''' ('''Glenn Thomas Jacobs''' பிறப்பு: ஏப்ரல் 26, 1967) ஒரு அமெரிக்க தொழில்முறை மல்யுத்த வீரர், நடிகர், தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி. [[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசுக் கட்சியினராக]] , டென்னசி, நாக்ஸ் மாகாணத்தின் மேயராக உள்ளார். <ref>{{Cite news|last=Fiorvanti|first=Tim|work=[[ESPN]]|date=August 2, 2018|accessdate=August 5, 2018|title=Glenn Jacobs, aka Kane of WWE, takes home Knox County mayoral race|url=http://www.espn.com/wwe/story/_/id/24269953/glenn-jacobs-aka-kane-wwe-wins-mayoral-race-tennessee}}</ref> தொழில்முறை மல்யுத்தத்தில், ஜேக்கப்ஸ் [[உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்|உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம்உடன்]] கையெழுத்திட்டார், அங்கு அவர் '''கேன் என்ற''' மேடைப் பெயரால் பங்கேற்றதன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார். 1995 ஆம் ஆண்டில் உலக மல்யுத்த சம்மேளனத்தில் (WWF, இப்போது WWE) சேருவதற்கு முன்பு ஸ்மோக்கி மவுண்டன் மல்யுத்தம் (SMW) மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் மல்யுத்த சங்கம் (USWA) போன்ற சுயாதீன சுற்று வட்டார மல்யுத்தப்போடிகளை அவர் 1992 ஆம் ஆண்டில் துவங்கினார்.உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தில் இருந்த [[தி அண்டர்டேக்கர்|தி அண்டர்டேக்கரின்]] இளைய சகோதரர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்த குழுவினை தி பிரதர்ஸ் ஆஃப் டிஸ்ட்ரக்ஷன் என்று அழைத்தனர்.
 
அறிமுகமானதைத் தொடர்ந்து, 1990 களின் பிற்பகுதியிலும் 2000 களின் முற்பகுதியிலும் உலக மற்போர் மக்ழிகலை நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் கேன் ஒரு முக்கிய அங்கமாக இருந்தார். <ref>{{Cite web|url=https://www.rollingstone.com/culture/features/stone-cold-steve-austin-qa-vince-mcmahon-hulk-hogan-20141201|title='Stone Cold' Says So: Steve Austin on Vince McMahon, the WWE and Hulk Hogan|last=Stephen Kelly|first=Adam|date=December 1, 2014|website=[[Rolling Stone]]|access-date=August 20, 2016}}</ref> ஜூன் 1998 இல் கிங் ஆஃப் தி ரிங்நிகழ்ச்சியில் உலக வாகையாளர் பட்டத்திற்கான போட்டியில் இவர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினுக்கு எதிராக விளையாடியதன் மூலம் பரவலாக அறியப்பட்டார் . <ref>{{Cite web|url=http://www.profightdb.com/wrestlers-with-most-wwf-wwe-appearances.html|title=Wrestlers with Most WWF/WWE PPV Appearances|website=The Internet Wrestling Database|access-date=June 21, 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கேன்_(மல்யுத்த_வீரர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது