காந்தி ஸ்மாரக் சங்கராலயா ( காந்தி நினைவு நிறுவனம்), அகமதாபாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Gandhi Smarak Sangrahalaya" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
[[படிமம்:Gandhi_Ashram_1227.JPG|thumb| காந்தி ஸ்மாரக் சங்கராலயாவின்சங்கராலயாவில் மட்டுஉள்ள கட்டிடங்கள்மாடூலர் சில.வகைக் கட்டிடங்கள்]]
'''காந்தி ஸ்மாரக் சங்கராலயா''' (''காந்தி நினைவு நிறுவனம்'') என்பது இந்தியத் தலைவரான [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தியின்]] பணியையும், அவரைப் பற்றிய வாழ்க்கை நினைவுகளைப் பாதுகாத்து வைத்து நினைவுகூரவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகம் மற்றும் பொது சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் [[அகமதாபாத்]] மாநிலத்தில் உள்ள காந்தியின் [[சபர்மதி ஆசிரமம்|சபர்மதி ஆசிரமத்தில்]] [[சபர்மதி ஆறு|சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது]]. இதில் காந்தி பிறருக்கு எழுதிய மற்றும் காந்திக்கு பிறர் எழுதிய பல்லாயிரக்கணக்கான கடிதங்களும், புகைப்படங்களும் நூல்களும் உள்ளன. <ref name="khan">Khan, Hasan-Uddin, ed. "Gandhi Smarak Sangrahalaya." ''Charles Correa''. Singapore: Concept Media Ltd., 1987. p. 20-25. Accessed on [http://archnet.org/authorities/9/publications/7073 archnet.org].</ref>