தமிழக முன்னேற்ற முன்னணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''தமிழக முன்னேற்ற முன்னணி''' (''Thamizhaga Munnetra Munnani'') என்பது நடிகர் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] தொடங்கப்பட்ட ஒரு [[தமிழ் நாடு|தமிழக]] அரசியல் கட்சிகட்சியாகும். 1989ம்1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கட்சி அவ்வாண்டே கலைக்கப்பட்டு விட்டது. சிவாஜி கணேசன் 1960 களிலிருந்து1960களிலிருந்து [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவர்களுள் ஒருவராக இருந்தார். 1989ம்1989 ஆம் ஆண்டு [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989|நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்]] காங்கிரசு யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் கட்சியின் தலைவர்களுள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அக்கட்சியில் பெரும்பான்மையான தலைவர்கள் [[ஜெ. ஜெயலலிதா]] தலைமையிலான [[அதிமுக|அதிமுக (ஜெ)]] அணியுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென விரும்பினர். அதனை எதிர்த்த சிவாஜி தனது ஆதரவாளர்களுடன், காஙிரசைகாங்கிரசை விட்டு வெளியேறி புதுக்கட்சி தொடங்கினார். [[ஜானகி ராமச்சந்திரன்]] தலைமையிலான [[அதிமுக|அதிமுக (ஜா)]] அணியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். ஆனால் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தமிழக முன்னேற்ற முன்னணி தோல்வியைத் தழுவியது. சிவாஜி கணேசன் [[திருவையாறு (சட்டமன்றத் தொகுதி)|திருவையாறு]] தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் முடிந்து சிறிது காலத்திற்குள் கட்சியைக் கலைத்து விட்டு [[ஜனதா தளம்]] கட்சியில் தன் ஆதரவாளர்களுடன் இணைந்து விட்டார்.<ref name=Divided>
{{cite book
| last = Thakurta
வரிசை 44:
</ref><ref>[http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf 1989 election results]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist|2Reflist}}
{{திராவிட அரசியல்}}
 
[[பகுப்பு:தமிழ்நாட்டில் இல்லாதுபோன அரசியல் கட்சிகள்]]
 
{{திராவிட அரசியல்}}
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழக_முன்னேற்ற_முன்னணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது