"சனி (கோள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

654 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
updated about time in Saturn
சி (பராமரிப்பு using AWB)
சி (updated about time in Saturn)
சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான [[டைட்டன் (துணைக்கோள்)|டைட்டன்]] (''Titan''), [[புதன் (கோள்)|புதன்]] கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான [[கானிமீடு]]க்கு அடுத்தது இந்த டைட்டன்.
சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும்.
சனி [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கப் புராணங்களில்]] ''குரோநோசு'' (KRONOS) என அழைக்கப்பட்டது. [[உரோமத் தொன்மவியல்|உரோமானிய]] வேளாண்மைக் கடவுளான ''சாட்டர்னஸ்'' நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் [[அரிவாள்]] சின்னம்(♄) ஆகும். [[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலில்]] [[சனி (இந்துக் கடவுள்)|சனிக் கடவுளின்]] பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது.
 
சனி கோளில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/science/space/saturn-one-day-calculated-nasa-space-research-seismometer-rings-saturn/|title=சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு நேரம்?|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
==இயல்பு பண்புகள் ==
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830541" இருந்து மீள்விக்கப்பட்டது