"சனி (கோள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

162 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
காசினி 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சனியில் நிகழும் மின்னல் பதிவுசெய்யப்பட்டது.இந்த மின்னகளின் சக்தி பூமியில் சக்தி வாய்ந்த மின்னலை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
 
சனி கோள் ஒரு வாயுக் கோளாகும். இதில் திட மேற்பரப்பு இல்லாததால் விஞ்ஞானிகளால் அதன் மேகங்களுக்கு இடையே ஒரு நிலையான அடையாளத்தை கண்டறிந்து அதன் சுழற்சியை ஆராய முடியவில்லை. தொடர்ந்து நடந்த ஆராய்ச்சிகளால் சனி கோளில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. <ref name=":0">{{Cite web|url=https://www.neotamil.com/science/space/saturn-one-day-calculated-nasa-space-research-seismometer-rings-saturn/|title=சனி கோளில் நேரம்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> சனி கோளில் ஒரு வருடம் என்பது 29 புவி ஆண்டுகள் ஆகும்.<ref name=":0" />
 
== மேலும் படிக்க ==
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830544" இருந்து மீள்விக்கப்பட்டது