"மொத்தப் பதிவு விகிதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,133 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''மொத்தப் பதிவு விகிதம்''' (''Gross enrolment ratio'') அல்லது '''மொத்தப் பதிவு சுட்டெண்''' (''Gross Enrollment Index'') என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு. [[ஐக்கிய நாடுகள்]] அவையின் கல்விச் சுட்டெண் அளவீட்டினை கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாட்டில் [[தொடக்கக்கல்வி]], நடுநிலைக்கல்வி, மேல்நிலைக்கல்வி போன்ற பல்வேறு தரநிலைகளில் எவ்வளவு மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்பதை ஒப்பீட்டளவில் அறிய உதவுகின்றது.
 
ஒரு நாட்டின் அல்லது பகுதியின் மொத்த மக்கள்தொகையில் ஒரு தரநிலையில் சேரக்கூடிய வயது வரம்புக்குட்ப்பட்ட குழந்தைகளில் எத்தனை பேர் அத்தரநிலைக்கான பள்ளிகளில் பதிவு செய்துள்ளனர் என்ற விழுக்காடே மொத்தப் பதிவு விகிதமாகும். இந்த விகிதம் அதிகமாக இருப்பின், அந்நாட்டில் (அல்லது பகுதியில்) கல்வியில் மக்களின் ஈடுபாடு அதிகளவில் இருக்கின்றது எனக் கொள்ளமுடியும்.
 
==சான்றுகள்==
#[http://uis.unesco.org/en/glossary-term/gross-enrolment-ratio யுனெஸ்கோ சொல்லடைவுப் பக்கம்]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830561" இருந்து மீள்விக்கப்பட்டது