"தென்சீனக் கடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

601 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
updated
சி (updated)
[[File:Spratly with flags.jpg|thumb|250px|இசுபிராட்லி தீவுகளை ஆக்கிரமித்திருக்கும் பல நாடுகளைக் குறித்த வரைபடம்]]
[[File:South China Sea claims.jpg|thumb|right|தென்சீனக் கடல் மீதான கடல்சார் உரிமைகள்]]
தென்சீனக் கடல் பகுதிகளின் மீது பல நாடுகள் ஒருவருக்கொருவர் எதிராக ஆட்சிஎல்லைஆட்சி எல்லை உரிமைகளை வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பிணக்குகள் ஆசியாவிலேயே எந்த நேரத்திலும் பெரிதாகக் கூடிய பிரச்சினையாக நோக்கப்படுகிறது. "தென்சீனக்கடல்", இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான எல்லைப் பிரச்சினைக்கு காரணமாக இருக்கக்கூடும். <ref>{{Cite web|url=https://www.neotamil.com/politics-society/international/south-china-sea-dispute-what-united-nations-convention-law-sea-exclusive-economic-zone/|title=தென்சீனக்கடல் சிக்கல்கள்|last=|first=|date=|website=NeoTamil.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
[[சீன மக்கள் குடியரசு]]ம் (PRC) [[சீனக் குடியரசு]]ம் (ROC) இந்த முழுமையான கடல் பரப்பும் தங்களுடையதாக உரிமை கொண்டாடுகின்றனர். இவர்களது ஒன்பது புள்ளி எல்லைக்கோடு இந்தப் பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் உரிமைகளுடன் குறுக்கிடுகிறது. இந்த எதிர் உரிமைக்கோரல்கள் :
 
* நதுனா தீவுகளின் வடகிழக்கு கடல்பகுதி குறித்து இந்தோனேசியா, சீனா, மற்றும் தைவான்
* மலம்பாயா மற்றும் கமாகோ எரிவளி களம் குறித்து பிலிப்பீன்சு,சீனா மற்றும் தைவான்.
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830565" இருந்து மீள்விக்கப்பட்டது