காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated
வரிசை 1:
'''காஷ்மீர் பிரச்சனை''' என்பது [[காஷ்மீர்]] மாநிலம் மீது [[இந்தியா|இந்தியாவிற்கும்]], இந்தியாவின் அண்டை நாடான [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிற்கும்]] இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.<ref>{{Cite web|title=காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?|url=https://ezhuthaanineotamil.com/protests/kashmir-problem-and-its-resolution-history-of-terrorism-kashmir/|title=காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறழ்ச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.<ref>[https://www.bbc.com/tamil/india-47387256 காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை]</ref>
 
இந்திய நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 2019-இல் [[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019]] இயற்றப்பட்டு, 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது