எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated
வரிசை 137:
இந்நிறுவனத்தின் இரண்டாம் பெரிய விபத்து 2010 ஆம் ஆண்டு ஏற்பட்டது. இதில் விமானம் பியுரெட்-ராஃபிக் ஹரிரி என்ற சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் மெடிட்டெரனியன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 90 மக்கள் இறந்தனர். 1988 ஆம் ஆண்டில் போயிங்க் 737-200 ரக விமானம் விபத்துக்குள்ளானது இந்நிறுவனத்தின் மூன்றாவது பெரிய விபத்தாகும், இதில் 35 மக்கள் இறந்தனர்.
 
2019 - ல் மேலும் ஒரு விபத்தில் சிக்கியது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம். எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 8 இந்தியர்கள் உட்பட மொத்தம் 157 பேர் உயிரிழந்தார்கள். <ref>{{Cite web|title=எத்தியோப்பிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி?|url=https://ezhuthaanineotamil.com/politics-society/international/ethiopian-airlines-boeing-737-crashed-black-box-found/|title=எத்தியோப்பிய விமான விபத்து ஏற்பட்டது எப்படி?|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
மற்றபடி ஆப்பிரிக்காவில் செயல்படுத்தப்படும் விமானச் சேவைகளில் எதியோபியன் ஏர்லைன்ஸ் குறிப்பிடத்தக்க பாதுகாப்பு அமைப்பினைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/எத்தியோப்பியன்_ஏர்லைன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது