பற்பசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
link updated
வரிசை 30:
இன்றைய நவீன பற்பசை தயாரிப்பில் மூன்றே மூன்று புளோரைடுகள் தான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சோடியம் புளோரைடு (Sodium Fluoride, NaF), ஸ்டன்னஸ் புளோரைடு (Stannous Fluoride, SnF2), சோடியம் மோனோபுளோரோபாஸ்பேட் (Sodium Mono-fluoro-phosphate, Na2Po3F) ஆகியனவாகும். பற்பசை தயாரிக்கும் நிறுவனங்களைப் பொறுத்து பயன்படுத்தப்படும் புளோரைடும் மாறுபாடடைகிறது. பெரும்பாலான நிறுவனங்களால் சோடியம் புளோரைடு மற்றும் சோடியம் மோனோ-புளோரோபாஸ்பேட் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இவை பற்களை சுத்தம் செய்வதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் போது ஈறுகளைத்(Enamel) தாக்கும் தன்மை கொண்டவை. தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு ஸ்டன்னஸ் புளோரைடு கொண்டு தயாரிக்கப்பட்ட பற்பசைகளே சிறந்தவை.<ref>Nevitt GA, Witter DH, Bowman WD (September 1958). "Topical applications of sodium fluoride and stannous fluoride". Public Health Rep 73 (9): 847–50. PMC 1951625. {{PMID|13579125}}</ref> இவை சற்று விலை அதிகமாக இருந்தாலும் இவற்றை பயன்படுத்துவதே பற்களுக்கும் ஈறுகளுக்கும் நல்லது.<ref>Perlich, MA; Bacca, LA; Bollmer, BW; Lanzalaco, AC; McClanahan, SF; Sewak, LK; Beiswanger, BB; Eichold, WA et al (1995). "The clinical effect of a stabilized stannous fluoride dentifrice on plaque formation, gingivitis and gingival bleeding: a six-month study.". The Journal of Clinical Dentistry 6 (Special Issue): 54–58. {{PMID|8593194}}.</ref>
 
எனினும், புளோரைடின் அளவு அதிகமாகும் போது ஒரு சிலருக்கு பற்கள் முழுவதும் வெள்ளை திட்டுக்கள் போல ஏற்படும். தொடர்ந்து புளோரைடு அதிகமானால் பற்களில் பழுப்பு நிறமாகவும், கருப்பு நிறமாகவும், பற்களில் பள்ளங்களும், ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவும் ஏற்படும். மேலும் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள், நச்சுத்தன்மை, தோல் பிரச்சினைகள் மற்றும் குளுகோஸ் இன்சுலின் அளவுகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். <ref>{{Cite web|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|url=https://ezhuthaanineotamil.com/health-medicines/brushing-paste-facts-risks-chemicals-abrasives-fluride-solutions/|title=பிரஷ் முழுக்க பேஸ்ட் வைத்து பல் தேய்ப்பவரா? – இதைப் படிங்க முதலில்!|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பற்பசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது