இன்சமாம் உல் ஹக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
→‎இந்திய கிரிக்கெட் லீக்: சிவப்பு இணைப்பு நீக்கல்
வரிசை 12:
 
=== மாகாணத் துடுப்பாட்ட போட்டிகள் ===
இன்சமாம் இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆகஸ்ட் 2007 இல் தனது 37 வயதில் அறிமுகமானார்.அந்தத் தொடரில் யூனிச் கான் முதலில் தேர்வானார். ஆனால் அவர் [[2007 ஐசிசி உலக இருபது20|2007 ஐ.சி.சி உலக இருபது -20 போட்டியில்]] [[பாக்கித்தான்|பாகிஸ்தானுக்காக]] விளையாடச் சென்றதனால் [[யூனுஸ் கான்|யூனஸ் கானுக்கு]] மாற்றாக அவர் [[ யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்|யார்க்ஷயர் கவுண்டி கிரிக்கெட் கிளப்பில்]] <ref name="YB">{{Cite book|title=The Yorkshire County Cricket Club: 2011 Yearbook|last=Warner|first=David|year=2011|edition=113th|publisher=Great Northern Books|location=Ilkley, Yorkshire|isbn=978-1-905080-85-4|page=371|url=}}</ref> சேர்ந்தார். அந்தத் தொடர் முழுமைக்கும் அவர் சிறப்பான ஆட்டத் திறனை வெளிப்படுத்தத் தவறினார். சர்வதேசப் போட்டிகளில் இவரின் துடுப்பாட்டத் திறனை மாகாணத் துடுப்பாட்டப் போட்டிகளில் செயல்படுத்தத் தவறினார்.
 
=== இந்திய கிரிக்கெட் லீக் ===
2007 ஆம் ஆண்டில், இன்சமாம் திட்டமிடப்படாத [[இந்திய கிரிக்கெட் லீக்|இந்திய கிரிக்கெட் லீக்கில்]] (ஐசிஎல்) சேர்ந்தார். தொடக்க போட்டியில், [[ ஹைதராபாத் ஹீரோஸ்|ஹைதராபாத் ஹீரோஸின்]] தலைவராக இருந்த இன்சமாம் 5 போட்டிகளில் 141 ஓட்டங்கள் எடுத்தார். 2008 மார்ச்சில் நடந்த போட்டியில், இன்சமாம் [[ லாகூர் பாட்ஷாக்கள்|லாகூர் பாட்ஷாக்களின்]] தலைவராக இருந்தார், இந்தத் துடுப்பாட்ட அணியானது [[பாகிஸ்தானியர்|பாகிஸ்தான்]] துடுப்பாட்ட வீரர்களைக் கொண்டதாக இருந்தது. இந்தியன் கிரிக்கெட் லீக்கில் விளையாடுவது உலகந்ததல்ல என பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம் வீரர்களுக்கு அரிவுறுத்தியது. அது ஒரு அங்கீகாரமற்ற தொடர் எனக் கூறியதனால் அதில் இடம்பெரும் வீரர்கள் பாக்கித்தானில் நடைபெறும் எந்த போட்டிகளிலும் விளையாட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொடரில் இவருக்கு ரூ. 100 &nbsp; மில்லியன் (அமெரிக்க $ 1,100,000) ஒப்பந்தத் தொகையாக வழங்கப்பட்டது. இது [[பிறயன் லாறா|பிரையன் லாரா]] போன்றவர்களுடன் அந்தத் தொடரில் பங்கேற்கும் மற்ற வீரர்களை விட மிக அதிகமான தொகையாக இருந்தது.
 
== சர்வதேச போட்டிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இன்சமாம்_உல்_ஹக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது