பாக்டீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சமீபத்திய ஆராய்ச்சியின் போது மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
link updated
வரிசை 72:
பக்டீரியாக்களில் அனுசேப முறையில் மிகப்பாரியளவான பல்வகைமை காணப்படுகின்றது. இதனாலேயே கடலின் அடிப்பகுதி முதல் நாம் உண்ணும் உணவிலும், எம் குடலிலும் மேலும் நாம் அவதானிக்கும் அனைத்து இடங்களிலும் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில தற்போசணிகளாகவும், சில பிறபோசணிகளாகவும் உள்ளன. சில தம் சக்திக்காக சூரிய ஒளியையும், சில இரசாயனங்களையும், சில சேதனச் சேர்வைகளையும் நம்பியுள்ளன.
 
சில பாக்டீரியாக்கள் ஆக்சிஜன் மிகவும் குறைவாக உள்ள சுற்றுச்சூழல்களில் தாக்குப்பிடித்து வாழ மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.<ref>{{Cite web|title=மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்!|url=https://ezhuthaanineotamil.com/science/researches/bacteria-produce-electricity-generating-electrons-listeria-monocytogenes-extracellular-electron-transfer-massachusetts-institute-of-technology/|title=மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்!|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
பல பக்டீரியாக்களின் டி.என்.ஏயில் மிகவும் சிக்கலான உயிரிரசாயனச் செயன்முறைகளை நிகழ்த்துவதற்கான பாரம்பரியத் தகவல் சேமிக்கப்பட்டுள்ளது. எனவே இவற்றை தயிருற்பத்தி, சேதனப் பசளை உற்பத்தி, பாற்கட்டி உற்பத்தி, சூழல் மாசுக்களை நீக்கல், செம்பு,தங்கம் போன்ற உலோகங்களைப் பிரித்தெடுத்தல் போன்ற பல்வேறு கைத்தொழில் உற்பத்திகளில் பயன்படுத்த முடியும். இவ்வனைத்து உபயோகங்களுக்கும் பாக்டீரியாக்களில் உள்ள அனுசேபப் பல்வகைமையே காரணமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாக்டீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது