பார்த்திபன் கனவு (2003 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கரு பழனியப்பன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

10:02, 30 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்

பார்த்திபன் கனவு 2003 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கரு பழனியப்பன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், ஸ்நேகா, மணிவண்ணன், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். 2003 இல் இத்திரைப்படம் எதிர்பாராத அளவு பெரும் வெற்றி பெற்றது.

பார்த்திபன் கனவு
இயக்கம்கரு பழனியப்பன்
கதைகரு பழனியப்பன்
இசைவித்யாசாகர்
நடிப்புஸ்ரீகாந்த்
ஸ்நேகா
மணிவண்ணன்
விவேக்
வெளியீடு2003
ஓட்டம்172 நிமி.
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கவும்