"உணவுப் பாதுகாப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
சி (→‎உணவுப் பாதுகாப்பின்மைக்கான காரணிகள்: *{{கலைக்களஞ்சியம்-வெளி|02|246}})
 
[[எலி]], [[பறவை]], [[வண்டு]], [[எறும்பு]], பூச்சி, புழு ஆகிய பல பிராணிகள் உணவைக் கெடுக்கின்றன. தனது தீய்க்கும் சக்தியால் [[நெருப்பு]] உணவுக்குக் கெடுதல் செய்கிறது. அழுக்கு, [[தூசி]] முதலியன தானாகக் கேடு விளைவிப்பதில்லையெனினும் அழுக்கடைந்த உணவு நோய்க்கிருமிகளுக்குச் சிறந்த உறைவிடமாகிறது. தூசி படிந்த உணவை அருந்துவதற்கும் விருப்பம் வராது. சுரப்பிகள் வெளிவிடும் [[நொதி|என்சைம்கள்]] தாம் மாறாமல் உடலில் பல மாறுதல்களை ஆற்றவல்லன. உணவிலிருக்கும் என்சைம்கள், மீன், இறைச்சி, காய், கனி போன்ற உணவுகளைச் சிதைத்துச் சேதப் படுத்துகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== ஆதாரங்கள் ==
*{{கலைக்களஞ்சியம்-வெளி|02|246}}
22,381

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830664" இருந்து மீள்விக்கப்பட்டது