"வாட்சன் அருங்காட்சியகம், ராஜ்கோட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
==பார்வையாளர் நேரம்==
வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் கலைப்பொருட்கள், சிற்பங்கள், மானுடவியல், நாட்டுப்புற எம்பிராய்டரி, கைவினைப்பொருட்கள், இசைக்கருவிகள் போன்றவை உள்ள இந்த அருங்காட்சியகம் தேபர் சாலை, லோகனா பரா, ராஜ்கோட், குஜராத் 360007 என்ற முகவரியில் அமைந்துள்ளஅமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை காலை 9:00 மணி முதல் 12:45 மணி வரையிலும் மற்றும் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் பார்வையிடலாம். புதன்கிழமையும், 2 மற்றும் 4 சனிக்கிழமைகளிலும், அரசு பொது விடுமுறை இந்த அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும். குஜராத் மாநிலத்தில் இந்த அருங்காட்சியகம் தவிர காலிகோ மியூசியம் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ், சர்தார் படேல் அருங்காட்சியகம், காத்தாடி அருங்காட்சியகம், பரோடா அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம், கட்ச் அருங்காட்சியகம், லகோட்டா அருங்காட்சியகம், மகாராஜா ஃபதே சிங் அருங்காட்சியகம்,தர்பார் ஹால் அருங்காட்சியகம், ஸ்ரேயாஸ் நாட்டுப்புற அருங்காட்சியகம், ரோட்டரி மிட் டவுன் டால்ஸ் மியூசியம், உலக விண்டேஜ் கார் அருங்காட்சியகம், விசாலாவில் வேச்சார் - ஒரு பாத்திர அருங்காட்சியகம், காந்தி ஸ்மாரக் சங்கராலயா போன்ற அருங்காட்சியகங்களும் உள்ளன.<ref> [ https://www.tourmyindia.com/states/gujarat/watson-museum.html Watson Museum Rajkot, Gujarat]</ref>
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830740" இருந்து மீள்விக்கப்பட்டது