"உணவுப் பாதுகாப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,418 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
+
சி (+)
'''உணவுப் பாதுகாப்பு'''/உணவுச்சுகாதாரம் என்பது உற்பத்தியான உணவுப் பொருட்களை, சமைக்கப் பட்ட உணவுகளைப் பாதுகாத்தல் குறித்தவைகளைகுறித்தவைகளைநும், உணவுக் கால்வாய் வழியாக [[உடல்|உடலுக்குள்]] நுழையும் [[நுண்ணுயிரி|நுண்ணுயிரிகளின்]] நேரடித் [[தொற்றுநோய்|தொற்று]] மற்றும் அவை சுரக்கும் நச்சுப் பதார்த்தங்களின் விளைவாக ஏற்படும் [[நோய்]]கள் ‘உணவினால் பரவும் நோய்கள்’ என்று வரையறுக்கப்படுகின்றன. ஒவ்வொரு நபருக்குமான உணவினால் வரும் நோய்த்தொற்று அபாயம் அவரின் பொதுச் [[சுகாதாரம்|சுகாதாரப்]] பழக்க வழக்கங்களில் பிரதானமாகத் தங்கி உள்ளது. உணவினால் பரவும் நோய்கள் ஓர் அதிகரித்துவரும் பாரதூரமான பொதுச் சுகாதாரப் பிரச்சினையாகும். இது வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளை வேறுபாடின்றிப் பாதிக்கும் சுகாதாரத்தையும் இவை இயலுகின்றன. மனிதன் நாடோடிகளாய் வனங்களில் திரிந்து [[வேட்டையாடுதல்|வேட்டையாடியும்]], காய்கனிகளைப் பறித்தும் உணவைத் தேடிக்கொண்டனர். அக்காலத்தில் மனிதன் உணவைச் சேகரிப்பதில் முனைந்திருந்தானேயன்றி அதைச் சேமித்து வைத்துப் பாதுகாப்பதில் நாட்டங்கொள்ளவில்லை. தனக்குப் பசியெடுத்தபோது [[விலங்கு]]களைக் கொன்றும், [[மீன் பிடித்தல்|மீன் பிடித்தும்,]] [[காய்கறி|காய்]],[[பழங்கள்|கனிகளைக்]] கொய்தும், [[கிழங்கு]]களை அகழ்ந்தும் வயிறார உண்டு மிகுந்ததை எறிந்து வந்தான். பிற்காலத்திற்காக உணவைச் சேர்த்துவைக்க வேண்டுமென்ற அவசியம் அவனுக்குத் தோன்றவில்லை.
{{mergefrom|உணவுச் சுகாதாரம்}}
[[File:なーう (6626008807).jpg|240px|[[யப்பான்|யப்பானின்]] உணவு சமைத்தல்|thumb|right]]
 
'''உணவுப் பாதுகாப்பு''' என்பது உற்பத்தியான உணவுப் பொருட்களை, சமைக்கப் பட்ட உணவுகளைப் பாதுகாத்தல் குறித்தவைகளை இயலுகின்றன. மனிதன் நாடோடிகளாய் வனங்களில் திரிந்து [[வேட்டையாடுதல்|வேட்டையாடியும்]], காய்கனிகளைப் பறித்தும் உணவைத் தேடிக்கொண்டனர். அக்காலத்தில் மனிதன் உணவைச் சேகரிப்பதில் முனைந்திருந்தானேயன்றி அதைச் சேமித்து வைத்துப் பாதுகாப்பதில் நாட்டங்கொள்ளவில்லை. தனக்குப் பசியெடுத்தபோது [[விலங்கு]]களைக் கொன்றும், [[மீன் பிடித்தல்|மீன் பிடித்தும்,]] [[காய்கறி|காய்]],[[பழங்கள்|கனிகளைக்]] கொய்தும், [[கிழங்கு]]களை அகழ்ந்தும் வயிறார உண்டு மிகுந்ததை எறிந்து வந்தான். பிற்காலத்திற்காக உணவைச் சேர்த்துவைக்க வேண்டுமென்ற அவசியம் அவனுக்குத் தோன்றவில்லை.
 
== தோற்றம் ==
== ஆதாரங்கள் ==
*{{கலைக்களஞ்சியம்-வெளி|02|246}}
 
 
 
 
{{mergefrom|உணவுச் [[பகுப்பு:சுகாதாரம்}}]]
22,381

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2830844" இருந்து மீள்விக்கப்பட்டது