ஆதித்த சோழன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
[[விசயாலய சோழன்|சோழர் நாட்டின் படையெடுப்பின்]] போது, பாண்டிய மன்னர் [[வரகுண வர்மன்|இரண்டாம்]] [[மூன்றாம் நந்திவர்மன்|வரகுணவர்மன்]] பல்லவ மன்னர் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனின்]] மூத்த மகனான நிருபதுங்கனிடம் நட்புடன் இருந்தார்.
 
கி.பி 869 இல் நந்திவர்மன் இறந்தபோது, நிருபதுங்கனுக்கும் அவரது சகோதரன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராசித வர்ம பல்லவனுக்கும்]] இடையே வேறுபாடுகள் எழுந்தன, அநேகமாக ராச்சியத்தை தனது சொந்த உரிமையில் ஆட்சி செய்ய வேண்டும் என்ற லட்சியத்தின் காரணமாக இருக்கலாம். இரு தரப்பினரும் தங்களுக்கு உதவ நட்பு நாடுகளைத் தேடினர். அபராசித வர்மன் [[மேலைக் கங்கர்|மேலைக் கங்க]] மன்னர் முதலாம் பிருத்விபதி மற்றும் முதலாம் ஆதித்ய சோன் ஆகியோருடன் கூட்டணி வைத்திருந்தான். நிருபதுங்கன் வரகுண பாண்டியனிடம் நட்பு கொண்டிருந்தான். சில விளக்கங்களின்படி, அபராசித வர்மன் நிருபதுங்க வர்மனின் மகன் என்றும், அவரது தாயார் கங்க மன்னரின் மகள் பிருத்திவி மாணிக்கம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, முதலாம் பிருதிவபதி நிர்பதுங்காவுக்கு எதிராகச் போரில் இறங்கினான் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. 885 பொ.ச. இல் இரு நாடட்டுப்நாட்டுப் படைகளும் [[கும்பகோணம்|கும்பகோணத்திற்கு]] அருகிலுள்ள திருப்புரம்பியத்தில் சந்தித்தன. பாண்டியர்கள் மற்றும் நிருபதுங்க பல்லவனின் படைகள் அபராசிதா பல்லவன் மற்றும் முதலாம் ஆதித்ய சோழரால் விரட்டப்பட்டன. ஆனால் சில கல்வெட்டுகள் போரின் போது நிர்பதுங்கன் உயிருடன் இல்லை என்பதை தெளிவுபடுத்திகின்றன.  பல்லவர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலான போர் என்பது தங்கள் ஆதிக்கத்தை நிறுவது என்பதேயாகும்
 
== ஆதிக்கம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆதித்த_சோழன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது