அகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அகம்
வரிசை 11:
 
== '''களவு:''' ==
களவானது, தலைவனும் தலையும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பாராமல் சந்தித்துக் கூடுவது.  இக்களவு பிறரின் பொருள்களை அவர்கள் அறியாமலேயே கவர்ந்து கொள்ளும் களவு (திருட்டு) போலத் தீயது அன்று.  அத்தலைமக்கள் பின்பு மணம் செய்துகொண்டு மனையறம் காக்கும் கடமை உள்ளதால் இவையும் அறமாகவே கருதப்படுகிறது. இக்களவு,
 
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் '''அகத்திணையியல்''', '''புறத்திணையியல்''' அடுத்து, '''களவியல்''' என்ற இயல் வருகிறது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய '''கைக்கிளை''', பொருந்தாக் காதலாகிய '''பெருந்திணை''' ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. இக்களவானது,
 
* இயற்கைப் புணர்ச்சி
வரி 32 ⟶ 34:
 
== '''கற்பு:''' ==
கற்பானது, தலைவன் தனக்குக் உரியத் காதற் தலைவியின் சுற்றத்தார் கரணத்தோடு (சடங்குகளோடு) மணம் செய்து கொடுப்பதைக் கூறுவதாகும்.  அவ்வாறு இன்றி நடைபெறும் சூழ்நிலையும் கற்பு நிலையில் நடைபெறுவது உண்டு. இவ்வகை மணம்கற்பின் மணமானது,
 
* மறைவெளிப்படுதல்
வரி 46 ⟶ 48:
 
   பெற்றோர் இல்லாமல் தம்முள் ஒத்த அன்புடைய தலைவனும், தலைவியும் சடங்குடன் மணம் செய்து கொள்ளுதல் ஒருவகை மணமுறை ஆகும்.
 
என மூன்று வகையால் நடைபெறும்.
 
==குறிப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது