திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==இப்பள்ளியில் பயின்ற முக்கிய பிரபலங்கள்==
கல்வித் துறையிலும், திறமை சார்ந்த செயல்பாடுகளிலும் இப் பள்ளி வழங்கிய மிகச்சிறந்த அடிப்படையுடன், பள்ளி மாணவர்கள் உலகம் முழுவதும் பரவலாக பரவியுள்ளனர். [[நோபல் பரிசு]] பெற்ற [[அறிவியல்|அறிவியலாளர்]] டாக்டர் [[சுப்பிரமணியன் சந்திரசேகர்]], மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் டாக்டர் சுப்பரோயன், மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் பனகல் ராஜா, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஸ்ரீ பி.ராமராவ் , காந்தியன் மற்றும் சத்தியாகிராஹி ஸ்ரீ என்.எஸ் வரதாச்சாரி, "அதிசய மருந்துகளின் வழிகாட்டி" ஸ்ரீ ஒய்.சுப்பா ரோ,சுப்பாராவ் "தி இந்து" பத்திரிகையின் ஸ்ரீ கஸ்தூரி சீனிவாசன், புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞர் ஸ்ரீ வி.டி. ரங்கசாமி ஐயங்கார், இந்திய அட்டர்னி ஜெனரல் ஸ்ரீ கே. பராசரன், போன்ற பலர் இப் பள்ளியில் பயின்றவர்களாக உள்ளனர்.
 
மேலும், பிரபல [[கருநாடக இசை|கருநாடக இசை]] பாடகரான [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]],<ref>{{cite web|url=http://sruti.com/index.php?main_page=product_info&cPath=4_6&products_id=261&zenid=5fd1c3473515bb38faf1c48464a1abc5|title=G.N. BALASUBRAMANIAM (1910-1965), A genius and a pathbreaker|date=December 2009|publisher=[[Sruti magazine]]|accessdate=2010-05-01}}</ref>நடிகர் மற்றும் [[திரைப்படத் தயாரிப்பு|திரைப்படத் தயாரிப்பாளரான]] [[கமல்ஹாசன்]],<ref name="thehindu">{{cite news|url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Old-boys-recall-their-school-days/article15297109.ece|title= Old boys recall their school days |newspaper=[[தி இந்து]]|date=5 September 2008|accessdate=2 August 2018}}</ref>