குத்தாயிசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Commons sibiஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 110:
==வரலாறு==
[[File:Kutaisi, 1870s.png|thumb|right|குத்தாயிசி 1870ல்]]
குத்தாயிசி, பண்டைய கோல்சிஸ் பண்டைய இராச்சியத்தின் தலைநகரமாகும். இந்நகரம் கிமு இரண்டாவது புத்தாயிரத்தில் கோல்சிஸ் தலைநகராக செயல்பட்டு வந்துள்ளதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.<ref>[http://www.georgianjournal.ge/discover-georgia/31338-explore-modern-kutaisi-once-a-capital-of-the-kingdom-of-colchis.html Explore modern Kutaisi, once a capital of the Kingdom of Colchis-28 August, 2015]</ref> ஜெசன் மற்றும் அர்க்கோனாட்சின் கோல்சிசின் பயணம் குறித்து அப்பலோனியஸ் ரோடியசால் எழுதப்பட்ட கிரேக்கக் கவிதையான ’அர்கோனட்டிக்கா’வில் அவர்கள் பயணத்தின் இறுதி இலக்காகவும் ஏட்ஸ் (Aeëtes) அரசர் தங்கியிருந்த இடமாகவும் குத்தாயிசி இருந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதாகப் சில வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.<ref>[http://www.bbc.co.uk/history/ancient/greeks/jason_01.shtml BBC.Co.Uk History Jason and the Golden Fleece By Michael Wood Last updated 2011-02-17]</ref><ref>[http://eurasia.travel/georgia/pointoftrip/kutaisi Caucasus & Central Asia travel Kutaisi]</ref><ref>[https://easygo.ge/?lan=eng&page=tours_single&id=42 Travel Kutaisi]</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/குத்தாயிசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது