கறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிம இணைப்பு
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 6:
 
தமிழ்ர்களின் அன்றாட உணவுகளில் சோறும் கறியும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கறி இந்தியாவிலும் ஆசியாவில் பல காலமாக ஒரு முக்கிய உணவு வகையாக இருந்து வருகிறது. தற்காலத்தில் மேற்குநாடுகளிலும் வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. அதனால்தான் இந்திய உணவை உண்ண தெரிவு செய்யும் மேற்கு நாட்டினர் "Lets go to cuury" என்று கூறுவர்.
 
== கறி வகைகள் ==
* குழப்பு, சாம்பார்
* கூட்டு, பிரட்டல், மசியல்
* கீரை
* பருப்பு
* வறை
* பாற்கறி
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது