பண்பொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
New
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/panpoli/population|
|சட்டமன்றத் தொகுதி=கடையநல்லூர்}}
'''பண்பொழி''' ([[ஆங்கிலம்]]:Panboli), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி மாவட்டம்]], [[செங்கோட்டை வட்டம்|செங்கோட்டை வட்டத்தில்]], பொதிகை மலை அடிவாரத்தில் இரண்டாம்நிலை [[பேரூராட்சி]] ஆகும். பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்த இவ்வூர் குன்றில் [[அருள்மிகு திருமலை முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் பண்பொழி|பண்பொழி திருமலை முருகன் கோயில்]] உள்ளது. பண்பொழியிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில், கேரள மாநிலத்தின் [[அச்சன்கோவில் தர்மசாஸ்தா|அச்சன்கோவில்]] உள்ளது. கடையநல்லூர் இலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது..
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/பண்பொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது