ஈக்குசெட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 10:
== ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ==
 
பல்வேறு இனங்கள் உள்ளன.அவற்றில் ஒன்று ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ( Equisetum arvense) என்பதாகும். இதை குதிரைவால் செடி, சூனிய சுல்தான், பாம்பு புல் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.இச்செடியின் அடியில் மட்டத்தண்டு கிழங்கு(Rhizomatous stem) உள்ளது.ஒவ்வொரு கணுவிலும் 4-8 செதில் இலைகள் காணப்படுகின்றன.தண்டின் நுனிகளில் ஸ்பொராஞ்சியங்கள் உண்டாகின்றன.இதன் உள்ளே ஸ்போர்கள் என்னும் விதை துகள்கள் உள்ளன.ஸ்போர்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை.இந்த இனத்திற்கு 108 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.இதன் கணுக்களில் 10 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது தவிர பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
 
== பயன் ==
 
இச்செடியைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் டீ தயாரிக்கின்றனர்.இதன் இளம் குருத்தை ஜப்பான் மற்றும் கொரியாவில் காய்கறியாகச் சமைக்கின்றனர். தோல் வியாதி, சிறுநீரகப் பிரச்சனை போன்றவற்றிற்கு நாட்டு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.<ref>களைக்களஞ்சியம் தொகுதி ஐந்து .</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈக்குசெட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது