உ. வே. சாமிநாதையர் நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sodabottle பக்கம் டாக்டர். உ. வே. சா நூல் நிலையம் என்பதை உ. வே. சாமிநாதையர் நூலகம் என்பதற்கு நகர்த்தினார்: இணைப்பு 2
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:U. V. Swaminatha Iyer Library.jpg|thumb|உ. வே. சாமிதய்யர் நூலகக் கட்டிடம், [[பெசண்ட் நகர்]], [[சென்னை]]]]
{{merge|உ. வே. சாமிநாதையர் நூலகம்}}
''டாக்டர். உ. வே. சா நூல் நிலையம்''' என்பது [[சென்னை]]யில் அமைந்துள்ள ஒரு நூல் நிலையமாகும். சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் கீழ் [[1942]] ஆம் ஆண்டு இந்நூல் நிலையம் நிறுவப்பட்டது. இந்நூல் நிலையத்திற்கு [[1954]] ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நல்கை வழங்கி வருகிறது. இந்நூலகத்தில் 2128 ஓலைச் சுவடிகள், தமிழ் கட்டுகள் 1781 மற்றும் தமிழ் நூல்கள் 2941,சமஸ்கிருதம் கட்டுகள் 253 மற்றும் சமஸ்கிருதம் நூல்கள் 343, தெலுங்குக் கட்டுகள் 94 போன்றவை உள்ளன.
 
'''உ. வே. சாமிநாதையர் நூலகம்''' என்பது தமிழ் இலக்கியங்களை பதிப்பதில் ஈடுபட்ட [[உ. வே. சாமிநாதையர்]] அவர்கள் சேகரித்த நூல்களைக் கொண்ட நூலகம் ஆகும். உ. வே. சாமிநாதய்யர் நினைவாக, 1943-இல் [[சென்னை]] [[பெசண்ட் நகர்]], அருண்டேல் கடற்கரை சாலையில் நிறுவப்பட்ட பொது நூலகம் ஆகும். இங்கு 1,832 நூல்களும்; 939 அரிய தமிழ்ச் சுவடிகளும், உவேசா தம் கைப்பட பிற தமிழ் அறிஞர்களுக்கு எழுதிய 3,000 கடிதங்களும் மற்றும் அவரின் நாட்குறிப்புகளும் உள்ளது.<ref>[https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/abode-of-legacy/article4880651.ece Abode of legacy]</ref> மேலும் பல அச்சுப் பதிக்கப்படாத சுவடிகளும் இங்கு உள்ளன.<ref>[http://www.newindianexpress.com/cities/chennai/2016/oct/16/thamizh-thathas-lifework-awaiting-new-life-1528385--1.html Thamizh Thatha's lifework awaiting new life]</ref> இந்நூலகம் தமிழ்நாடு அரசின் பொது நூலக இயக்ககத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
{{குறுங்கட்டுரை}}
== வரலாறு ==
1942 ஆம் ஆண்டு [[உ. வே. சாமிநாதையர்]] மறைவுக்குப் பிறகு, அவரால் சேகரிக்கப்பட்ட நூல்களைப் பாதுகாத்து ஒரு நூலகமாக்க அவரது மகனான கலியண சுந்தர ஐயர் விரும்பினர். இவரது விருப்பத்திற்கிணங்க [[பிரம்மஞான சபை]]யின் உறுப்பினரும், [[கலாசேத்திரா]]வின் தலைவியான [[ருக்மிணி தேவி அருண்டேல்]] அவர்கள் உ. வே. சாவின் சேகரிப்பில் இருந்த சுவடிகளையும், அரிய குறிப்புகளையும் பெற்று சென்னை அடையாறில் உள்ள பிரம்ம ஞான சபையின் தலைமை அலுவலக கட்டிடத்தில் ''மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம்'' என்ற பெயரில் நூல் நிலையத்தை 1943 சூலை 5 அன்று நிறுவினார். இந்த நூலகமானது இந்த இடத்திலேயே சுமார் இருபது ஆண்டுகள் இயங்கிவந்தது. அதன் பின்னர் [[திருவான்மியூர்|திருவான்மியூருக்கு]] மாற்றப்பட்டு [[கலாசேத்திரா]] கட்டிடத்தின் ஒரு பகுதியில் இயங்கிவந்தது.
 
இந்த நூலகத்துக்கு சொந்த கட்டிடம் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, நூலக கட்டிடம் கட்ட நடுவண் அரசு பாதி தொகையை ஏற்க முன்வந்தது, தமிழக அரசு அளித்த தொகை மற்றும் தமிழ் அன்பர்கள் அளித்த நன்கொடையைக் கொண்டு நூலகத்துக்கு சொந்த கட்டிடத்தை சென்னை, பெசன்ட நபரில், அருண்டேல் கடற்கரைச் சாலையில் கட்டிடம் கட்டடும் பணிகள் 1962இல் துவங்கியது. பணிகள் முடிந்ததையடுத்து 1967 மே 22 அன்று திறக்கப்பட்டது. இந் நூலகத்தின் நுழைவாயியில் 1997ஆம் ஆண்டு [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையருக்கு]] வெண்கலச் சிலை நிறுவப்பட்டது.<ref>{{cite book | title=மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய 58-வது ஆண்டு மலர் | publisher=மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலையம் | authorlink=டாக்டர் உ. வே. சாமிநாதையர் நூல் நிலைய வரலாறு | year=2001 | location=சென்னை | pages=1- 4}}</ref>
==வெளி இணைப்புகள்==
 
==மேற்கோள்கள்==
*[http://uvesalibrary.org/ டாக்டர். உ.வே.சா நூல் நிலையம் அதிகாரப்பூர்வ தளம்]
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://tnpubliclibraries.gov.in/dr-u-ve-swaminatha-iyer-library-chennai/ உ. வே. சாமிதய்யர் நூலகத்தின் வலைதளம்]
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுதமிழ் நூலகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்ச் சுவடிக் காப்பகங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு நூலகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உ._வே._சாமிநாதையர்_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது