"சீன மக்கள் குடியரசின் உச்ச மக்கள் நீதிமன்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

(சான்று சேர்ப்பு)
 
==அமைப்பு==
சீன உச்ச நீதிமன்றம் பிரிட்டிஷ் பொது சட்ட மரபுகள் மற்றும் போர்த்துகீசியம் சிவில் சட்ட மரபுகளின் அடிப்படையில் முறையான நீதி முறைமைகள் அடிப்படையாக கொண்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. தற்போது தலைமை நீதிபயாக ஜூ கியாங் பதவி வகிக்கிறார். சீன ஆட்சிக்கு உட்பட்ட, ஆனால் தன்னாட்சி உடைய ஹொங்கொங், மக்காவு ஆகியவை இதற்கு கட்டுப்பட்டவை அல்ல. இதுவே அதி உயிர் நீதிமன்றமாக இருந்தாலும், இதன் முடிவுகள் தேசிய மக்கள் பேராயம் மாற்றியமைக்கப்படக் கூடியவை. மேலும், பல அரசியல் வழக்குகளில் சீனப் பொதுவுடமைக் கட்சியின் தலையீடு உள்ளது.
 
== சான்றுகள் ==
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2831909" இருந்து மீள்விக்கப்பட்டது