"கறுப்பு வெள்ளை மைனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,855 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2831918 இல்லாது செய்யப்பட்டது
சி (Sodabottle பக்கம் கருப்பு வெள்ளை நாகணவாய் என்பதை கறுப்பு வெள்ளை மைனா என்பதற்கு நகர்த்தினார்: கறுப்பு வெள்ளை மைனா)
(Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2831918 இல்லாது செய்யப்பட்டது)
{{Taxobox
{{mergeto| name = கறுப்பு வெள்ளை மைனா}}
'''கருப்பு வெள்ளை நாகணவாய்''' (Asian Pied Starling - ''Gracupica contra'') அல்லது '''ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய்''' என்பது [[இந்திய துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்]] தென் கிழக்கு ஆசியாவிலும் காணப்படும் ஒரு வகைப் [[பறவை|பறவையாகும்]]. [[சமவெளி|சமவெளிகளிலும்]] தாழ்வான [[மலைச்சாரல்|மலைச்சாரல்களிலும்]] சிறு குழுக்களாக இவை காணப்படுகின்றன.<ref>https://www.beautyofbirds.com/asianpiedstarlings.html</ref> இவை '''பொரி மைனா'''<ref>தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 58 (283)</ref> எனவும் அழைக்கப்படுகின்றன.
| image = Asian Pied Starling I IMG 5520.jpg
| image_caption = மேற்கு வங்காலத்தில் இருந்து
| status = LC
| status_system = iucn3.1
| status_ref = <ref name=iucn>{{IUCN|version=3.1|assessors=BirdLife International|year=2009|id=147659|taxon=Sturnus contra|accessdate=12 July 2011}}</ref>
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| ordo = Passeriformes
| familia = Sturnidae
| genus = ''[[Gracupica]]''
| species = '''''G. contra'''''
| binomial = ''Gracupica contra''
| synonyms = ''Sturnus contra''
| binomial_authority = ([[கரோலஸ் லின்னேயஸ்|L.]], [[10th edition of Systema Naturae|1758]])
}}
'''கருப்புகறுப்பு வெள்ளை நாகணவாய்மைனா''' (Asian Pied Starling - ''Gracupicapied contramyna'') அல்லது '''ஆசிய கருப்பு வெள்ளை நாகணவாய்''' (''Asian pied starling (Gracupica contra)'') என்பது ஒருவகை [[இந்திய துணைக்கண்டம்|இந்தியத் துணைக்கண்டத்திலும்மைனா]]வாகும். தென்இப்பறவை கிழக்குஇந்தியத்துணைக்கண்டத்திலும் தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படும்காணப்படுகிறது. இது ஒரு வகைப்பாடும் [[பறவை|பறவையாகும்]]. இதன் இரு பாற்பறவைகளும் பாடும் இயல்பை உடையவை.<ref name =freare>{{cite book |last= Freare | first= Chris |author2=Craig, Adrian | year= 1998| title= Starlings and Mynas |publisher = Croom Helm| location = London |isbn = 071363961X| pages =167–168 }}</ref> [[சமவெளி|சமவெளிகளிலும்]] தாழ்வான [[மலைச்சாரல்|மலைச்சாரல்களிலும்]] சிறு குழுக்களாக இவை காணப்படுகின்றன.<ref>https://www.beautyofbirds.com/asianpiedstarlings.html</ref> இவை '''பொரி மைனா'''<ref>தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம் - பக். 58 (283)</ref> எனவும் அழைக்கப்படுகின்றன.
 
== உடல் தோற்றம் (அடையாளம் காணல்) ==
20 செ.மீ. லிருந்து 25 செ.மீ அளவுடைய இம்மைனாக்கள், 75-லிருந்து 100 கி. நிறையுடன் இருக்கும். செம்மஞ்சள் கலந்த சிவப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு கொண்டவை. கண்ணைச் சுற்றிய தோல் செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலுடல், தொண்டைப்பகுதி, மார்புப்பகுதி ஆகியவை கருநிறத்தில் இருக்க அலகின் அடிப்பகுதி, கன்னம், உடலின் அடிப்பகுதி, இறக்கைகளின் மறைவுப்பகுதி ஆகியவை பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும்.
 
== உடல் தோற்றம் (அடையாளம் காணல்) ==
== வாழ்விடம் ==
இப்பறவையின் நிறம் கறுப்பும் வெள்ளையும் கலந்ததாக இருக்கும். இதன் கண்ணைச் சுற்றி இறகற்ற ஆரஞ்சு நிறச் சதையுண்டு. 20 செ.மீ. லிருந்து 25 செ.மீ அளவுடைய இம்மைனாக்கள், 75-லிருந்து 100 கி. நிறையுடன் இருக்கும். செம்மஞ்சள் கலந்த சிவப்பு அடிப்பகுதியுடன் கூடிய மஞ்சள் நிற அலகு கொண்டவை. கண்ணைச் சுற்றிய தோல் செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். மேலுடல், தொண்டைப்பகுதி, மார்புப்பகுதி ஆகியவை கருநிறத்தில் இருக்க அலகின் அடிப்பகுதி, கன்னம், உடலின் அடிப்பகுதி, இறக்கைகளின் மறைவுப்பகுதி ஆகியவை பழுப்பு கலந்த வெண்ணிறத்தில் இருக்கும். இது மற்ற மைனாக்களைப்போல மனிதருடன் தாராளமாகப் பழகுவதில்லை.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:இந்தியப் பறவைகள்]]
[[பகுப்பு:மைனா]]
[[பகுப்பு:தீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்]]
[[பகுப்பு:வங்காளதேசப் பறவைகள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2831920" இருந்து மீள்விக்கப்பட்டது