ஈக்குசெட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
== வளரியல்பு ==
 
நீர் நிலைகள், சதுப்பு பகுதிகள் போன்ற இடங்களில் வளர்கின்றன. இது 10 முதல் 90 செ.மீ உயரம் வரை வளரும். இதன் தண்டானது கணு கணுவாக இருக்கும். ஒவ்வொரு கணுவும் 2-5 செ .மீ நீளம் கொண்டது. கணுக்களில் பல சிறு கிளைகள் தோன்றும்.இதைப் பார்க்கும் போது குதிரையின் வால் போல் காட்சித் தரும்.ஆகவேதான் இவைகளுக்கு குதிரைவால்(Horsetail) செடி என பெயர் வைத்துள்ளனர்.
 
== ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ==
 
பல்வேறு இனங்கள் உள்ளன.அவற்றில் ஒன்று ஈக்குசெட்டம் ஆர்வன்ஸ் ( Equisetum arvense) என்பதாகும். இதை குதிரைவால் செடி, சூனிய சுல்தான், பாம்பு புல் என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.இது வித்தியாசமான தோற்றம் உடையது.ஆகவே இதை சூனியக்காரச் செடி என்று கூறுவதும் உண்டு.சில இடங்களில் பீடைச் செடி என்கின்றனர்.இச்செடியின் அடியில் மட்டத்தண்டு கிழங்கு(Rhizomatous stem) உள்ளது.ஒவ்வொரு கணுவிலும் 4-8 செதில் இலைகள் காணப்படுகின்றன.தண்டின் நுனிகளில் ஸ்பொராஞ்சியங்கள் உண்டாகின்றன.இதன் உள்ளே ஸ்போர்கள் என்னும் விதை துகள்கள் உள்ளன.ஸ்போர்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை.இந்த இனத்திற்கு 108 ஜோடி குரோமோசோம்கள் உள்ளன.இதன் கணுக்களில் 10 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது தவிர பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
 
இதன் கணுக்களில் 10 சதவீதம் சிலிக்கான் உள்ளது. இது தவிர பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன.ஆகவே செடியின் தண்டினைக் கொண்டு உலோகப் பாத்திரங்கள்,சமையல் பாத்திரங்கள்,டின்கள் போன்றவைகளைத் துலக்குவதற்குப் பயன்படுத்துகின்றனர்.ஆகவே இதனைப் பாத்திரம் சுத்தம் செய்யும் தாவரம் என்கின்றனர்.
 
== பயன் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈக்குசெட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது