உளநோய் மருத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உடலியங்கியல்: <ref name=Amber>{{cite journal|last=Haque|first=Amber|name-list-format=vanc|date=December 2004|title=Psychology from Islamic Perspective: Contributions of Early Muslim Scholars and Challenges to Contemporary Muslim Psychologists|journal=Journal of Religion and Health|volume=43|issue=4|pages=357–377 [362]|doi=10.1007/s10943-004-4302-z}}</ref>
சி →‎top: -
வரிசை 1:
{{inuse}}
[[File:Neuropsychiatric conditions world map - DALY - WHO2002.svg|thumb|540px|[[உலக சுகாதார நிறுவனம்]] - மனநலக் கணக்கீடு]]
'''உளநோய் மருத்துவம்''' (Psychiatry) என்பது [[உள்ளம்|உள]]நோய்கள் எக்காரணங்களால் ஏற்பட்டவையாயினும், அவற்றைக் குணப்படுத்தும் மருத்துவப் பகுதியாகும். முற்காலத்தில் உளநோயாளிகள் அனைவரும் [[பேய்]], பிசாசுகளால் பிடிக்கப்பட்டவரே என்று கருதி, உள[[நோய்]]களை நீக்குவதற்கு நோயாளிகளை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தி வந்தார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/உளநோய்_மருத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது