மெசொப்பொத்தேமியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 3:
[[File:Elam Map-en.svg|300px|thumb|[[மெசொப்பொத்தேமியா]] நாகரீக கால [[அசிரியா]], [[பாபிலோன்]], [[சுமேரியா]] மற்றும் [[ஈலாம்]] பகுதிகள்]]
 
'''மெசொப்பொதாமியா''' (''Mesopotamia''), [[பண்டைய அண்மை கிழக்கு|பண்டைய அண்மை கிழக்கின்]] [[தென்மேற்கு ஆசியா]]வைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது [[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறு]] ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான [[வண்டல்மண்]] பகுதியாகும். இன்றையஇதன் [[ஈராக்]], [[ஈரான்]], [[சிரியா]] மற்றும் [[துருக்கி]]யின் தென்கிழக்குப்வடக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா எனும் சொல், மேற்கில் [[சிரிய பாலைவனம்|சிரியப்மேல் பாலைவனத்தாலும்மெசொப்பொத்தேமியா]], தெற்கில் [[அரேபியன் பாலைவனம்|அராபியப் பாலைவனத்தாலும்]]என்றும், தென்கிழக்கில்தெற்குப் [[பாரசீகபகுதிகளை வளைகுடா|பாரசீககீழ் வளைகுடாவினாலும்மெசொப்பொத்தேமியா]], கிழக்கில் [[சக்ரோசு மலைத்தொடர்|சக்ரோசு மலைத்தொடர்]]களாலும், வடக்கில் [[காக்கேசியா|காக்கேசிய]] மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன [[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறுகளின்]] சமவெளிகள் முழுவதையும், சுற்ற [[தாழ்நிலம்|தாழ்நிலப்]] பகுதிகள் அனைத்தையும்என்றும் உள்ளடக்கியதாகும்பிரிப்பர்.
 
இது இன்றைய [[ஈராக்]], [[சிரியா]] மற்றும் வடமேற்கு [[ஈரான்]], [[துருக்கி]]யின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா எனும் சொல், மேற்கில் [[சிரிய பாலைவனம்|சிரியப் பாலைவனத்தாலும்]], தெற்கில் [[அரேபியன் பாலைவனம்|அராபியப் பாலைவனத்தாலும்]], தென்கிழக்கில் [[பாரசீக வளைகுடா|பாரசீக வளைகுடாவினாலும்]], கிழக்கில் [[சக்ரோசு மலைத்தொடர்|சக்ரோசு மலைத்தொடர்]]களாலும், வடக்கில் [[சிஞ்சார் மலைகள்|சிஞ்சார் மலைகளாலும்]] சூழப்பட்ட மேற்சொன்ன [[டைகிரிசு ஆறு]] மற்றும் [[புறாத்து ஆறு|யூபிரட்டீஸ் ஆறுகளின்]] சமவெளிகள் முழுவதையும், சுற்ற [[தாழ்நிலம்|தாழ்நிலப்]] பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும்.
மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய [[சுமேரிய நாகரிகம்]], [[சாலடிய நாகரிகம்]] போன்ற பண்டைய [[நாகரிகம்|நாகரிகங்கள்]] தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் [[எழுத்து முறைமை]], உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று.
 
மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய [[சுமேரிய நாகரிகம்]], [[அக்காதியப் பேரரசு|அக்காதிய நாகரீகம்]], பாபிலோன்|பாபிலோனிய நாகரிகம்]] மற்றும் [[சாலடிய நாகரிகம்]] போன்ற பண்டைய [[நாகரிகம்|நாகரிகங்கள்]] தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின்மெசொப்பொதேமியாவில் சுமேரியர்கள் அறிமுகப்படுத்திய [[ஆப்பெழுத்து]] [[எழுத்து முறைமை]], உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா '''உலக நாகரிகத்தின் தொட்டில்''' என்று புகழப்படக் காரணமாயிற்று.
 
== பெயர் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மெசொப்பொத்தேமியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது