"எரிது" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
 
[[மெசொப்பொத்தேமியா]]வின் எரிது நகரம், [[பாரசீக வளைகுடா]]விற்கு அருகே, [[புறாத்து ஆறு|யூப்பிரடீஸ் ஆற்றின்]] கரையில் கிமு 5,400ல் நிறுவப்பட்டது. இந்நகரம் [[என்கி]] எனும் ஆண் சுமேரியக் கடவுள் வழிபாட்டின் தாயகமாக கருதப்படுகிறது.<ref>Steinkeller, P., "On Rulers, Priests, and Sacred Marriage: Tracing the Evolution of Early Sumerian Kingship. In Priests and Officials in the Ancient Near East." ''Papers of the Second Colloquium on the Ancient Near East—The City and its Life'' held at the Middle Eastern Culture Center in Japan (Mitaka, Tokyo), ed. K. Watanabe, pp. 103–137. Heidelberg: Universitätsverlag C. Winter, 1999</ref>
 
எரிது நகரத்தில் [[சம்மாராசமார்ரா பண்பாடு]], [[சுமேரியா|சுமேரியப் பண்பாடு]] மற்றும் [[செமிடிக் பண்பாடு]] என மூன்று பண்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக வளர்ந்தது.
 
கிமு 5000-இல் [[உபைதுகள் காலம்|உபைதுகள் காலத்தில்]], களிமண் வீடுகள் கொண்டிருந்த எரிது கிராமம், [[உரூக்|உரூக் காலத்தில்]] கிமு 2,700-இல் சுட்ட செங்கற்கலாலான வீடுகள் கொண்ட பெரிய நகர இராச்சியமாக விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2832158" இருந்து மீள்விக்கப்பட்டது