திசாரா பெரேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
'''நாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரா சிரந்த பெரேரா''' (பிறப்பு: [[3 ஏப்ரல்]] [[1989]], [[கொழும்பு]]) அல்லது சுருக்கமாக திசாரா பெரேரா [[இலங்கை]]த் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். [[2009]] ஆம் ஆண்டு [[கொல்கத்தா]]வில் நடந்த [[இந்தியா]] அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, [[சென்னை]] சுப்பர் கிங்ஸ் அணி வயப துடுப்பாட்ட அணி கோல்ட் அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.
 
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ண இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவரின் சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட விபரங்கள் வருமாறு. (இத்தரவுகள் [[12 பெப்ரவரி]] [[2011]].இல் உள்ளபடி)
 
==துடுப்பாட்டம் ==
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 16'''
* விளையாடிய இனிங்ஸ்: 10
* ஆட்டமிழக்காமை: 2
* ஓட்டங்கள் :139
* கூடிய ஓட்டம் 36 (ஆட்டமிழக்காமல்)
* சராசரி: 17.37
* 100 கள்: 0
* 50கள்: 0
 
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 54'''
* விளையாடிய இனிங்ஸ்: 41
* ஆட்டமிழக்காமை: 10
* ஓட்டங்கள்: 703
* கூடிய ஓட்டம்: 59
* சராசரி: 22.67
* 100கள்: 0
* 50கள்: 2.
 
==பந்து வீச்சு ==
'''இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 16 '''
* வீசிய பந்துகள் :592
* கொடுத்த ஓட்டங்கள்:518
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :25
* சிறந்த பந்து வீச்சு: 5/28
* சராசரி: 20.72
* ஐந்து விக்கட்டுக்கள்: 2
 
'''இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 54'''
* வீசிய பந்துகள் :1939
* கொடுத்த ஓட்டங்கள்: 1782
* கைப்பற்றிய விக்கட்டுக்கள் :79
* சிறந்த பந்து வீச்சு: 5/28
* சராசரி: 22.55
* ஐந்து விக்கட்டுக்கள்: 4
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திசாரா_பெரேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது