போரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
'''போரஸ், பர்வதேசுவரர்''' அல்லது '''புருசோத்தமன்''' (Porus), பண்டைய [[இந்தியா|இந்தியாவின்]] [[பஞ்சாப்]] பகுதிகளை ஆண்ட, [[யயாதி|யயாதியின்]] மகன் [[புரு (மன்னர்)|புருவின்]] வழித்தோன்றலான [[பௌரவர்|பௌரவ]] அரசமரபினன் ஆவார். இவருக்கு பிறகு இவரது மகன் [[மலயகேது]] அரசரானார். <ref>https://nationalviews.com/king-porus-history-family-background-death-facts</ref>
[[ஜீலம் ஆறு|ஜீலம் ஆற்றாங்கரையில்]] ஹைடஸ்பேஸ் என்ற இடத்தில், யானைப்படையையே பார்த்திராத [[அலெக்சாண்டர்பேரரசர் அலெக்சாந்தர்|அலெக்ஸாண்டரின்]] படைகள் முதல் முறையாக போரஸின் யானைப்படையை பார்த்ததில் பிரமித்து பயந்து பின்னோக்கி அடியெடுத்து வைத்தனர். பின்னர் கி.மு.326-ல் நடந்த போரசுக்கு எதிரான போர்களில் வெற்றி கொண்ட அலெக்சாண்டர் போரஸின் வீரத்தை கண்டு பிரமித்து போரஸிடம் நட்பு பாராட்டி, தான் வென்ற பகுதிகளுக்கு போரஸ் மன்னரையே சத்ரபதியாக நியமித்து கௌரவித்தார்.
 
== ஹைடஸ்பஸ் போர்==
"https://ta.wikipedia.org/wiki/போரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது