திசாரா பெரேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சர்வதேசப் போட்டிகள்
சர்வதேசப் போட்டிகள்
வரிசை 10:
== சர்வதேசப் போட்டிகள் ==
[[கொல்கத்தா|கொல்கத்தாவில்]] [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியாவுக்கு]] எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு தாமதமாக அழைப்பு விடுத்ததன் மூலம், டிசம்பர் 2009 இல் பெரேரா இலங்கைக்காக சர்வதேச அளவில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போடியில் இவர் அறிமுகமானார். <ref name="cricinfo3">{{Cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/233514.html|title=Thisara Perera: Sri Lanka|website=[[ESPNcricinfo]]|access-date=31 December 2011}}</ref> ஆகஸ்ட் 2010 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஐந்து இலக்குகளை முதல்முறையாகக் கைப்பற்றினார். இந்தப்போட்டியில் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார். <ref>{{Cite news}}</ref> அதே சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஐந்து இலக்குகளை வீழ்த்தினார். <ref>{{Cite news}}</ref>
 
இந்தியா , இலங்கை மற்றும் வங்காளதேசத்தில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டின் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இவர் விளையாடினார். இந்தத் தொடரில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 10 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் பந்துவீச்சில் முக்கிய இலக்கான கவுதம் கம்பீரை ஆட்டமிழக்கச் செய்தார். <ref>{{Cite web|url=http://www.espncricinfo.com/icc_cricket_worldcup2011/engine/current/match/433606.html|title=ICC Cricket World Cup - Final: India v Sri Lanka|website=[[ESPNcricinfo]]|access-date=31 December 2011}}</ref> இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை, ஒருநாள் மற்றும் இருபது -20 அணிகளுக்கு மட்டுமே விளாஇயாடத்ய் தேர்வானார், ஆனால் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடருக்காக இவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.<ref name="ESPNcricinfo">{{Cite news|url=http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2011/content/story/541607.html|title=Ajantha Mendis included in Test squad for SA|work=[[ESPNcricinfo]]|accessdate=31 December 2011}}</ref> அவர் அந்தத் தொடரில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடினார் கிம்பர்லியில் நடந்த போட்டியில் இலங்கையை வெற்றிபெறச் செய்ய 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் ஐமது ஓட்டங்களை பதிவு செய்தார். <ref>{{Cite news|url=http://www.espncricinfo.com/south-africa-v-sri-lanka-2011/content/story/550259.html|title=Hard-hitting Perera seals first win for Sri Lanka. He is now part of Mumbai Indians for USD 650,000.|work=[[ESPNcricinfo]]|accessdate=24 January 2012}}</ref> பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான 2012 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் ஆறு இலக்குகளைக் கைப்பற்றி தனது சிறந்த பந்துவீச்சினைப் பதிவு செய்தார்.
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/திசாரா_பெரேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது