நபரங்குபூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{inuse}}
சி →‎மாவட்ட விவரம்: நிருவாகம்
வரிசை 3:
 
== மாவட்ட விவரம் ==
தென்மேற்கு ஒரிசாவின் அமைந்துள்ள நபரங்பூர் மாவட்டம், இயற்கை வளத்தால் பசுமை மிகுந்து மிகவும் கண்கவர் மாவட்டமா கத் திகழ்கிறது. இது தனிமாவட்டமாக, 02.10.1992 முதல், மாநில அரசு அறிவிப்பு எண் டி.ஆர்.சி- (44/93/14218 / ஆர் என்ற ஆவண எண்ணுள்ள, அரசு ஆணைப்படி செயல்படுகிறது. அதற்கு முன்பு, இது ஒரு பரந்த துணை முந்தைய கோராபுட் மாவட்டத்தின் பிரிவு ஆக இருந்தது. இதன் எல்லையாக வடக்கில் இராய்பூரும், மேற்கில் சத்தீஸ்கரின் பாஸ்தர் மாவட்டங்கள் வரையும் நீண்டுள்ளது. கிழக்குப் பகுதியில், நபரங்பூரின் கலஹந்தியும், ராயகடா மாவட்டங்களையும் கொண்டுள்ளது. தெற்கே, ஒரிசாவின் கோராபுட் மாவட்ட எல்லைகளையும் தொடுகிறது. [[இந்திராவதி ஆறு|இந்தராவதி ஆறு]], நபரங்பூரையும், கோராபுட் மாவட்டங்களையும் தொடுகிறது. நபரங்பூர் மாவட்டத்தின் நிலப்பரப்பளவானது, 5294 சதுர கி.மீ பரப்பளவு ஆகும். இம் மாவட்டத்தின் மொத்தம் காட்டுப் பரப்பளவு, 1583.4 சதுர [[கி.மீ.]] பரப்பளவினைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தின் புவியியல் வரைபடமானது, 20.3 முதல் 17.5 டிகிரி வடக்கு [[அட்சரேகை]]யிலும், 81.27 முதல் 84.1 கிழக்கு [[தீர்க்க ரேகை|தீர்க்கரேகைகளிலும்]] அமைந்துள்ளது.
 
மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம், நபரங்பூர் நகரில் அமைந்துள்ளது. தற்போது நபரங்பூர் மாவட்டத்தின் ஒரு துணைப்பிரிவு நகராக நபரங்பூர் உள்ளது. 10 தாலுக்காக்களும், 10 தொகுதிகளும் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நபரங்பூர் மாவட்டத்தில் 12,18,762 மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளது. இந்த மக்கள்தொகையில், பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில், பத்துக்கும் மேற்பட்ட வகையான, [[பழங்குடி]]யினர் வாழ்கின்றனர். நபரங்பூர் மாவட்டத்தின் பாலின விகிதம் 10/18 ஆகும். நபரங்பூர் மாவட்டத்தின் பழங்குடியினர் பெரும்பாலும், வாழ்வாதாரத்திற்காக சாகுபடியையும், வனப் பொருட்களை நம்பி யிருக்கிறார்கள். நபரங்பூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதி, மேற்கில் சத்தீஸ்கர் மொழியால் பாதிக்கப்படுகிறது.
 
நிர்வாக அமைப்பின் படி, இம்மாவட்டத்தில் 169 கிராம பஞ்சாயத்துகளும், 1 என்ஏசி (உமர்கோட்) மற்றும் 10 காவல் நிலையங்களும் உள்ளன. இம்மாவட்டத்தின் அனைத்து மதத்துவரும், மத நல்லிணக்கத்தோடு கலந்து வாழ்கின்றனர். இந்து கடவுள்களை வணங்கும் பழங்குடியினருடன், எண்ணிக்கையில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மிர்கானிஸ், ஸ்ன்காரிஸ், மாலிஸ் மற்றும் சுந்தியைப் போலவே, பூமியாஸ் மற்றும் டோம்ப்ஸ் போன்ற வேறு சில பழங்குடியினரும் இங்கு வசிக்கின்றனர்.
 
==உட்பிரிவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/நபரங்குபூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது