மலாயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
===கி.மு.4,000===
 
பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் மற்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் [[ஈப்போ]] மாநகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.<ref>[https://www.malaysia-traveller.com/gua-tambun-cave-paintings.html Gua Tambun Cave Paintings were ‘discovered’ in 1959 by Lt. RL Rawlings, a British army officer with the 2nd Battalion of the 6th QEO Gurkha Rifles.]</ref> [[இந்தோனேசியா]], மேலனேசியா, [[ஆஸ்திரேலியா]] போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம், மலாயாவை தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்தி உள்ளனர். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து அந்த உண்மை தெரிய வருகின்றது.
 
===கி.மு.2,000===
"https://ta.wikipedia.org/wiki/மலாயா" இலிருந்து மீள்விக்கப்பட்டது